Tag Archive: சாகித்ய அக்காதமி

கல்பூர்கி ,தாத்ரி,சாகித்ய அக்காதமி

ஜெ நீங்கள் அரசியல் கருத்துக்களைப்பேசுவதில்லை என்று சொல்லியிருந்தீர்கள். பெரும்பாலும் பேசுவதுமில்லை. மோடி தெர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலிலும் சரி அதற்கு முன் த்ரீ ஜி ஊழல், கனிமொழி கைது போன்றவை பெரிதாகப்பேசப்பட்டபோதும் சரி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அவை விவாதங்களை தொடர்ச்சியாக உருவாக்கி உங்கள் பணிகளை சீர்குலைக்கும் என நினைக்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் இந்த சாகித்ய அக்காதமி விருதுகளைத் திருப்பிக்கொடுக்கும் விவகாரத்தில் மட்டும் ஏன் கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அது கலாச்சார- இலக்கிய அரசியல் என்று சொல்லலாம். ஆனால் அதற்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79715

மின் தமிழ் பேட்டி 3

30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன உடனடி மதிப்பீடு செய்வது என் வழக்கம். ஏனெனில் பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69820

பூமணிக்கு சாகித்ய அக்காதமி

நவீனத்தமிழிலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற நாவலுக்கு இவ்வருடத்திற்கான சாகித்திய அக்காதமி அளிக்கப்பட்டிருக்கிறது. எழுபதுகளில் இறுதியில் எழுதத்தொடங்கிய பூமணி தமிழின் இயல்புவாத அழகியலை முன்னெடுத்தவர். அவரது பிறகு என்ற நாவல் அதன் மிதமான இயல்புச்சித்தரிப்பு காரணமாக பெரிதும் விரும்பப்பட்டது. வெக்கை, நைவேத்யம் போன்றவை குறிப்பிடத்தக்க பிற ஆக்கங்கள் கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை தேசியதிரைப்பட நிறுவனத்திற்காக எடுத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.. பூமணியைப்பற்றி ஜெயமோகன் எழுதிய ‘பூக்கும் கருவேலம்’என்ற நூல் வெளியிடப்பட்டது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68418

சாகித்ய அக்காதமி

அன்புள்ள ஜெயமோகன், சாகித்ய அகாடமி பற்றி பொதுவாக ஏமாற்றம்தான். அதைப் பற்றித்தான் இன்று ஒரு பதிவு எழுதினேன். உங்கள் கருத்தை பதிவு செய்யமுடியுமா? குறிப்பாக ஏன் இப்படி மோசமான தேர்வுகள் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன? லிஸ்டில் இருக்கும் பல புத்தகங்களை நான் கேள்விப்பட்டது கூட இல்லை. உங்கள் கண்ணில் விருது பெற்ற முக்கியமான புத்தகங்கள் எவை எவை என்று சொல்ல முடியுமா? தமிழ் புத்தகங்கள் என்று மட்டும் இல்லை, பிற மொழிப் புத்தகங்களும் கூட… அன்புடன் ஆர்வி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9032

கேள்வி பதில் – 08

இலக்கிய மொழியாக்கம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தமிழின் சில படைப்புகள் எந்த அளவு ஆங்கில மொழியாக்கத்தில் வெற்றி கண்டுள்ளன? ஆங்கிலப் படைப்புகளுக்குத் தமிழில் வரவேற்பிருக்கிறதா? உங்கள் கருத்து? நல்ல மொழியாக்கத்திற்கு எது மிக முக்கியம்? — ஷக்தி ப்ரபா. இலக்கியம் என்பது இன்று உலக இலக்கியம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. உலக இலக்கியம் என்ற கருத்தே மொழிபெயர்ப்பு மூலம் உருவாக்கப்பட்டது. ஜெர்மனியக் கவிஞர் கதே அச்சொல்லை முதலில் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. தமிழில் பிறமொழிகளில் இருந்து மொழிபெயர்ப்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38