குறிச்சொற்கள் சாகித்திய அகாதமி
குறிச்சொல்: சாகித்திய அகாதமி
சாகித்ய அக்காதமியும் சர்க்காரும்
ஆரோக்கிய நிகேதனம்
அன்புள்ள ஜெ
ஆரோக்கிய நிகேதனம் படித்தேன். அருமையான நாவல். மொழியாக்கமும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் சாகித்திய அகாதெமி பதிப்பகத்தாரின் கவனக்குறைவால் எழுத்துப்பிழைகள் மண்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு பத்தியிலும் எழுத்துப்பிழைகள் விரவிக்கிடக்கின்றன. இதனால் நல்லதொரு வாசிப்பனுபவத்தை ...
திருவண்ணாமலையில் பாராட்டுவிழா
இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருதை இமையம் பெற்றிருக்கிறார். வழக்கமாக சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்களுக்கான பாராட்டுவிழாக்கள் எவையும் இப்போது நிகழமுடியாத நோய்ச்சூழல். ஆகவே பவா செல்லத்துரை திருவண்ணாமலையில் ஒரு கூடுகையை ஏற்பாடு செய்திருக்கிறார்....
இ.பாவுக்கு விருது
https://www.thehindu.com/news/national/tamil-nadu/honour-for-a-tamil-writer-after-25-years/article36559250.ece
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெல்லோஷிப் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்திற்காக அளிக்கப்படும் வாழ்நாள் அங்கீகாரங்களில் ஒன்று இது.
இந்திரா பார்த்தசாரதிக்கு வாழ்த்துக்கள்
காவல்கோட்டமும் தோழர்களும்
அன்புள்ள ஜெமோ,
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த மாதவராஜ் காவல்கோட்டத்தைப் பிரித்து மேய்ந்திருப்பதை வாசித்தீர்களா? அதற்கு தமிழ்ச்செல்வன் அளித்துள்ள அங்கீகாரத்தையும் நீங்கள் வாசிக்கலாம். உங்கள் மேலான கருத்து என்ன?
பிகு: நீங்கள் அந்த நாவலை எடிட்...