குறிச்சொற்கள் சவிதர்
குறிச்சொல்: சவிதர்
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3
பகுதி ஒன்று : இருள்நகர் - 2
அஸ்தினபுரியின் அரண்மனை எரிபுகுந்து எழுந்ததுபோல் கருகி இருந்தது. அதன் தூண்கள் அனைத்தும் தொட்டால் கையில் கரி படியுமோ என நின்றிருந்தன. சுவர்கள் இருள்திரையென்று தொங்கின. நடக்கும்...