Tag Archive: சலசலப்புகள்

நுழைவாயிலில்…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். என்னைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். நான் புதுக்கோட்டையில் வசித்து வருகிறேன்..என் அப்பா பத்திரிக்கை நிருபர் என்பதால் சிறுவயதிலே நல்ல புத்தகங்கள் எனக்கு தேடி கொடுத்தார்.தற்போது சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதுகிறேன்.. 2014இல் கோவை வந்திருந்தபோது விஷ்ணுபுரம் விருதுவிழாவில் தங்களை நேரில் பார்த்து பேசினேன்.. நான் எழுதிய சிறுகதையை கூட உங்களிடம் காண்பித்தேன்.(அப்போது என்னிடத்தில் கணையாழி இருந்தது).. ஞாபகம் இருக்கா என்று தெரியவில்லை..போட்டோ எடுத்தது என்னிடத்தில் இல்லை இருந்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74028

சலசலப்புகள்

ஜெ, மூன்றுநாட்களுக்கு முன் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். மின்னஞ்சல் இல்லை, திருவண்ணாமலையில் இருப்பதாகச்சொன்னீர்கள். இதற்குள் அதை வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதை நானே திரும்பப்பெற்றுக்கொள்ளத்தான் இதை எழுதுகிறேன். உங்கள் மின்தமிழ் பேட்டியில் நீங்கள் இளம்எழுத்தாளர்களைப்பற்றி சற்று sweeping ஆகச் சொல்லிவிட்டிருந்தீர்கள் என்று நான் சொல்லியிருந்தேன். அதன்பிறகு ஃபேஸ்புக்கில் சில இளமெழுத்தாளர்கள் உங்கள்மேல் தொடுத்த தாக்குதல்களை போய் வாசித்துப்பார்த்தேன். அடச்சே என்று ஆகிவிட்டது. அவர்கள் கோபம் கொள்வது சரிதான். ஆனால் கொஞ்சமாவது முதிர்ச்சியோடு அதைச்செய்யவேண்டாமா? உண்மையில் உங்கள் மேல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73463