குறிச்சொற்கள் சலஃபை

குறிச்சொல்: சலஃபை

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-40

நைமிஷாரண்யத்தில் திரௌபதி இளைய யாதவரிடம் கேட்டாள் “வற்றி ஒடுங்கி மறைவதன் விடுதலை நதிகளுக்குரியதல்ல. பெருகிப் பரவி கடலென்றாவதே அவற்றின் முழுமை. ஒருமையில், இன்மையில் குவிந்து அமையும் முழுமை பெண்களுக்குரியதல்ல. பன்மையும் பெருக்கமுமே அவர்களுக்குரியது....

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-36

பகுதி எட்டு : சுடர்வு யமன் நைமிஷாரண்யக் காட்டின் எல்லையைக் கடந்து சோர்ந்த அடிகளுடன் சென்று தன் ஆலயத்தின் முன் அமர, அங்கு அவரைக் காத்து நின்றிருந்த காலகையான துர்கமை அருகே வந்து வணங்கினாள்....

வெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–5

பகுதி ஒன்று : பாலைமகள் - 5 தேவிகை உபப்பிலாவ்யத்திற்குள் நுழைந்தபோது கோட்டைவாயிலில் காவலர்கள் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தேர்ப்பாகன் முத்திரைக் கணையாழியை காட்டியபோது காவலன் திரும்பி தலைவனை நோக்க அவன் இறங்கிவந்து கணையாழியை...

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 69

68. நெளிநீர்ப்பாவை முதலிருள் செறிவுகொள்ளத் தொடங்கியதுமே உணவு முடித்து அனைவரும் துயிலுக்கு படுத்துவிட்டிருந்தனர். ஷத்ரியக் காவலர்கள் நால்வர் மட்டும் விழித்திருந்தனர். அடுமனைப் பெண்டிர் விரித்த ஈச்சம்பாயில் தன் தோல்பொதியை தலையணையாக வைத்து தமயந்தி படுத்தாள்....