Tag Archive: சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

சர்வ ஃபூதேஷு- கடிதங்கள்-9

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை]   அன்புள்ள ஜெ.. யாதேவி கதை படித்த நிறைவில் இருந்த எனக்கு சர்வஃபூதேஷு கதை வருகை முதலில்சற்று ஒவ்வாமையே ஏற்படுத்தியது. மாட்ரிக்ஸ் படத்தை வெகுவாக ரசித்தபின் , அந்த நிறைவு சீர்குலைந்துவிடலாகாது என்பதற்காக அதன் அடுத்த பாகத்தை பார்ப்பதை தவிர்த்த மனநிலை இது படித்த பிறகுதான் கதை வேறோரு கோணத்தை , இன்னொரு தளத்தை காட்டுவதை உணரந்தேன் http://www.pichaikaaran.com/2020/03/blog-post_16.html?m=1 என்றென்றும் அன்புடன் பிச்சைக்காரன் நாடக வடிவத்தில் மிகப்பெரிய பகுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130177

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-8

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை]   அன்புள்ள ஜெ   ஒரு பெண்ணின் பல உருவங்கள் என்ற ஒற்றை வரி அளிக்கும் உணர்வுகளைச் சூழ்ந்தே இருகதைகளும் இருக்கின்றன. அந்தக் கரு அளிக்கும் திகைப்புதான் முதல் கதை. எத்தனை உருவங்கள் என்ற வியப்பு மட்டும். இரண்டாவது கதை அத்தனை உருவங்களுக்கும் மையமாக ஒரு மாறா உருவம் இருக்கக்கூடுமா என்பது. அதைப்புரிந்துகொள்கையில் அக்கதை விரிவடைகிறது. சர்வஃபூதேஷுவை வாசிக்கையில் அவளை அறிய காமம் அல்லது அறிவு வழியல்ல எளிமையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130153

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-7

  யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] வணக்கம் ஜெ சில சமயங்களில் ஏதுமறியாமல் ஏதோ ஒன்று மனதை ஆட்கொண்டுவிடுகிறது. ஒரு பாடல் வரியோ கவிதையோ இசையோ கோர்ப்போ. சில முறை முன்னரே பார்த்துள்ள ஓவியமோ சிற்பமோ அன்று மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். அவ்வாறு சென்ற வாரம் என்னுள் இருந்துகொண்டிருந்தது மிக்கலேஞ்சிலோவின் தி பியட்டா. அச்சிற்பத்தை பற்றி ப்ராய்ட் எழுதியதை படிக்க தொடங்கி மிக்கலேஞ்சிலோவின் சில குறிப்புகளை படித்து இத்தாலியின் உயர் மறுமலர்ச்சி (high …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130097

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-6

  யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] இனிய ஜெயன்,   சர்வஃபுதேஷூ அமைதியாக ஆரம்பித்து கொஞ்சம் பதட்டம் உண்டாக்கி பின் அமைதி படுத்தியது.   ”ஆனால் அவளுக்கு வியாகூல மாதாவின் முகம் இருக்கிறது. ஒரு அங்கியை போட்டு அமரவைத்தால் மடியில் சிலுவையிலேறிய ஏசுவை போட்டுவிடலாம்” இது புரிந்த பின் அவர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லைதான்.   ஒரு மூலிகைக் குளியல் போல் கதை மனசுக்கு மிக இதமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130095

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-5

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை]   அன்புள்ள ஜெ   சர்வ பூதேஷு கதையை வாசிக்கையில் யாதேவி கதையை பலமுறை வாசித்ததுபோல ஓர் உணர்வு. நான் இரண்டு முறைதான் வாசித்தேன். ஆனால் கடிதங்களை வாசித்தபோது ஒவ்வொரு முறையும் கதையை ஞாபகத்தில் ஓட்டிக்கொண்டே இருந்தேன். ஆகவே சர்வஃ பூதேஷு கதையை வாசிக்கையில் எல்லா ஆன்ஸெலும் அந்த கதை நடக்கும் சூழலும் எனக்கு மிகமிக நெருக்கமானவையாக ஆகிவிட்டிருந்தன. என்னால் அந்தச் சூழலிலேயே வாழமுடிந்தது   இந்தக்கதையின் தலைப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130092

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 4

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன்   சர்வ ஃபூதேஷு கதை ஓர் இனிய அனுபவம். இந்தக்கதை வாசிக்கும் அனுபவத்தை இதுவரை அடைந்ததே இல்லை. அதாவது ஒரு கதை வாசிக்கிறோம். பலநாட்கள் அதைப்பற்றிய விவாதம் நடைபெறுகிறது. நண்பர்களுடன் பேசுகிறோம். கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதன்மூலம் அந்தக் கதைக்குள் ஆழமாகச் சென்றுவிடுகிறோம். எல்லா ஆன்ஸெலும் ஸ்ரீதரனும் நமக்கு மிக நெருக்கமானவர்களாக ஆகிவிடுகிறார்கள். அடுத்த கதை அந்த நீண்ட அனுபவத்தின் தொடர்ச்சியாக அமைகிறது   எல்லா ஆன்ஸெலின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130091

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 3

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை]   அன்புள்ள ஜெ   சர்வ ஃபூதேஷு கதையை படித்தபின்னர்தான் யா தேவி படித்தேன். அதன்பின் மீண்டும் இந்தக்கதையை வாசித்தேன். முதல்கதையின் நீட்சி. இரண்டாம் கதையில் முதல்கதை தொடாத ஒன்று இருக்கிறது – முதல்கதையில் எல்லா ஆன்ஸெலை அன்னைவடிவமாக ஸ்ரீதரன் பார்க்கிறான். இரண்டாம் கதையில் அவளே அன்னைவடிவமாக ஆகிவிடுகிறாள்.   அவளுடைய பல வடிவங்கள். பலரால் காமம்கொள்ளப்படுபவை. ஆனால் இந்த வடிவம் அன்னை. வியாகூல மாதா. மகனுக்காக கண்ணீர்விடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130089

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 2

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை]   அன்புள்ள ஜெ,   சர்வ பூதேஷு அழகான ஒரு நீட்சி. முந்தைய கதையின் அதே சரளமான எளிமையான ஓட்டம். அதில் உட்குறிப்புக்கள் எல்லாம் அவளுடைய காலை அவன் தொடும்போது நிகழும் உரையாடல்களில் இருந்தன. இந்த கதையில் உரையாடல் வழியாக அந்த குறிப்புக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கொச்சுமாத்தன் கண்ணீர் வழியாக தூய்மை ஆவதைப் பற்றிச் சொல்வது ஓர் உதாரணம்.  “அவளுக்கு என்னை எப்படி தெரியும்?” என்று அவன் கேட்டான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130085

சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 1

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை]   அன்புள்ள ஜெ   யா தேவி அத்தனை விவாதங்கள் வழியாக விரிவாக வாசிக்கப்பட்ட பிற்பாடு சர்வ பூதேஷுவை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. முந்தையகதையில் இருந்ததைப் போலவே ஏமாற்றும் எளிமை. உரையாடல்கள் வழியாக தொட்டுத்தொட்டுச் செல்லும் கதைசொல்லல் முறை. எதையும் சிறு குறிப்பாகவே சொல்லிவிட்டுவிடுதல். ஆனால் எல்லா புள்ளிகளும் இணைந்து முழுமையான கோலமாக ஆகிவிட்டன.   சில வரிகளை குறிப்புகளாக எடுத்துக்கொண்டேன். ‘அவன் பூதாகரமான குழந்தை போல இருந்தான்’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130082

சர்வ ஃபூதேஷு [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை]   எல்லா ஆன்ஸெலை அவள் அறைக்குள் கொண்டுசென்று படுக்கவைத்துவிட்டு நான் திண்ணைக்கு வந்தபோது கொச்சு மாத்தன் அங்கே நின்றிருந்தான். எண்ணைபூச்சில் அவனுடைய பெரிய சிவந்த உடல் பளபளத்துக்கொண்டிருந்தது. நான் அவனை நோக்கி புன்னகைத்து “நடக்கக் கூடாது. பெஞ்சில் உட்கார்ந்திருக்கவேண்டும்” என்றேன்.   அவன் ‘ஆம், ஆனால் அந்த அறையில் எண்ணை மணம், என்னால் மூச்சுவிட முடியவில்லை” என்றான். “ஆவிக்குடுவையில் அந்த தமிழ்நாட்டுக்காரன் இருக்கிறான். அவன் உள்ளே போய் ஒருமணிநேரமாகிறது. அவன் இந்நேரம் வேகவைக்கப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129819