Tag Archive: சர்வசித்தன்

சர்வசித்தன்

இனிய நண்பருக்கு, வணக்கமும், வாழ்த்துக்களும்! கடந்த சில வருடங்களாக வெளியாகிவந்த எனது ‘படைப்புக’ளை ஒன்றாக ஓர் இடத்தில் பதிவுசெய்யும் ஆவலால் எழுந்ததே இந்த முயற்சி ! இதில், ஏற்கனவே வெளியான மற்றும் வெளியாகிவரும் எனது ஆக்கங்களை; அவை வெளியான பத்திரிகை/சஞ்சிகை ; தேதி குறித்த விபரங்களுடன் பதிவுசெய்துள்ளேன். இவை யாவும் கால வரிசையில் அல்லாது எனது கையில் கிடைத்த நேரத்தில் ‘தட்டச்சிட்டு’ இவ் வலைப் பூ வில் பதிவுசெய்யப்படுகிறது. உங்களுக்கு  நேரமும், ஆர்வமும் இருப்பின் எனது படைப்புகளைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5573