குறிச்சொற்கள் சராசரி நடையும் புனைவுநடையும்
குறிச்சொல்: சராசரி நடையும் புனைவுநடையும்
சராசரி நடையும் புனைவுநடையும்
அன்புள்ள ஜெ,
நலம்தானே?
நான் தமிழில் எழுதத்தொடங்கியிருக்கிறேன். என்னுடைய படைப்புக்களை இங்கே சில மூத்த வாசகரகளிடம் அளித்தேன். அவர்கள் வாசித்துவிட்டு நான் என் தமிழறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். சொற்றொடர்களை வாசித்து அவற்றிலுள்ள இலக்கணப்பிழைகளையும்...