Tag Archive: சரஸ்வதி விஜயபாஸ்கரன்

சரஸ்வதி இரு பிழைகள்:சித்தன்

வணக்கம் ஜெயமோகன் சரஸ்வதி விஜயபாஸ்கரன் குறித்தான நினைவாஞ்சலிக்கு நன்றி. ஆனால், இரு தவறுகள் இடம்பெற்றுள்ளன. முதலாவது சரஸ்வதி நின்றது. இந்த செயலைச் செய்தவர்கள் ஜீவாவும் தி க சிவசங்கரனும். தி.க.சி அக்காலத்தில் தாமரை பொறுப்பில் கிடையாது. பின்னாளில்தான் தாமரை பொறுப்பாசிரியராகிறார். அவர் சரஸ்வதி நின்றுபோக காரணமாக இருந்ததுமில்லை. ஜீவா மட்டுமே காரணம். இதை விஜயபாஸ்கரனே தன்னுடைய “ யோசிக்கும் வேளையில்” ( இத்தலைப்பு முன்னாளில் வல்லிக்கண்ணன் சமரம் இதழில் பயன்படுத்தியது) என்கிற யுகமாயினி கட்டுரையில் ( மே 2010 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12408

சரஸ்வதி விஜயபாஸ்கரன்

எந்த ஒரு இதழும் அது உருவாக்கிய எழுத்தாளர்கள், முன் வைத்த படைப்புகள் வழியாக மட்டுமே காலத்தால் நினைவுகூறப்படுகிது. அவ்வகையில் சரஸ்வதி மிகுந்த முக்கியத்துவம் உள்ள சிற்றிதழ். நடு இதழ் என்றே சொல்ல வேண்டும், ஐம்பதுகளில் அது ஆறாயிரம் பிரதிகள் அச்சாகியது. அதில் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஜி.நாகராஜன் போன்றவர்கள் ஒரே வீச்சுடன் அறிமுகமானார்கள் . ஒரு புளியமரத்தின் கதை அதில் பாதிவரைத் தொடராக வெளிவந்தது அதை கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினராக இருந்த வ.விஜயபாஸ்கரன் நடத்தினார். அதன் வெற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12371