Tag Archive: சம்ஸ்கிருதச் சொற்கள்

சம்ஸ்கிருதச் சொற்கள்- வெண்முரசு

வெண்முரசில் சம்ஸ்கிருதச் சொற்களை எந்த அடிப்படையில் எழுதுகிறேன் என்ற வினா எழுந்தது. அனேகமாக ஒவ்வொருநாளும் சொற்களை ‘சரியான’ உச்சரிப்பில் திருத்தி எழுதி எனக்கு அனுப்புகிறார்கள். நண்பர்களே, நான் சம்ஸ்கிருதத்தின் எல்லா ஒலிகளையும் எழுதமுடிவதும், சொல்லப்போனால் அதற்கென்றே உருவாக்கப்பட்டு சம்ஸ்கிருதத்தின் அதே இலக்கணத்தையும் அனைத்துச் சொற்களையும் அப்படியே பயன்படுத்துவதுமான மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவன் என்றுமட்டும் சொல்லவிரும்புகிறேன் தமிழின் உச்சரிப்பு அமைப்பும் ஒலி அமைப்பும் முற்றிலும் வேறு. ஆகவே சம்ஸ்கிருதத்தின் ஏராளமான உச்சரிப்புகளை தமிழில் எழுதமுடியாது.அதற்காகவே கிரந்த எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44828