குறிச்சொற்கள் சம்பாபுரி
குறிச்சொல்: சம்பாபுரி
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-5
அஜர் சொன்னார்: சூதரே, தோழரே, கேளுங்கள் இக்கதையை. நெடுங்காலத்துக்கு முன் இது நடந்தது. அங்க நாட்டின் தெற்கெல்லையில் அளகம் என்னும் சிற்றூரில் அதிபலன் என்னும் வேளாண் பெருங்குடியினன் வாழ்ந்துவந்தான். விழி தொட இயலா...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-14
கர்ணனை வரவேற்க கௌரவப் படைமுகப்பிற்கு தம்பியர் இருவர் சூழ துச்சாதனனே நேரில் வந்திருந்தான். காவலரணுக்கருகே மெல்லிய மூங்கில் கம்பத்தில் உயர்ந்து பறந்த அமுதகலசக் கொடியை பற்றியபடி வீரனொருவன் நின்றிருக்க அவனுக்குப் பின்னால் படையிசை...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10
காளிகர் நடுங்கிக்கொண்டிருந்தார். கர்ணன் அவர் தோளைப்பற்றி “பெருந்தச்சரே, நான் அங்கநாட்டரசனாகிய கர்ணன்” என்றான். அவர் அவன் நெஞ்சை வருடி “பொற்கவசம்… மணிக்குண்டலங்கள். நான் அவற்றை பார்த்தேன்” என்றார். அவருக்குப் பின்னால் மூச்சிரைக்க ஓடிவந்த...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–65
பகுதி பத்து : பெருங்கொடை - 4
அஸ்தினபுரிக்கு கர்ணனுடன் கிளம்புவதை சுப்ரியை எண்ணிநோக்கியதே இல்லை என்பதனால் அவன் நாவிலிருந்து அச்சொல் எழுந்தபோதுகூட அவள் உள்ளம் அதை வாங்கிக்கொள்ளவில்லை. அன்றே அமைச்சரிடமிருந்து செய்தி வந்தபோதுதான்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது - 4
அஸ்தினபுரியிலிருந்து விகர்ணனும் அவன் துணைவி தாரையும் உடன்பிறந்தான் குண்டாசியுடன் சம்பாபுரிக்கு வந்திருக்கும் செய்தியை முன்புலரியில் கதிரவன் ஆலயத்திற்கு செல்லும்போதுதான் விருஷாலி அறிந்தாள். தேரில்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது - 3
கலிங்கச் சிற்பிகளால் மூலஸ்தான நகரியிலிருந்த மாபெரும் சூரியதேவன் ஆலயத்தின் அதே வடிவில் செந்நிற மென்கற்களைக் கொண்டு சம்பாபுரியின் மையத்தில் கட்டப்பட்ட நாளவன்கோட்டம் பன்னிரு...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 2
அக்கோடையில் கர்ணன் சம்பாபுரிக்கு தெற்காக அமைந்த தென்புரி என்னும் அரண்மனையில் தங்கியிருந்தான். அரண்மனையை ஒட்டிய சிறிய அவைக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் குடியவையும் அரசவையும் கூடின. ஆனால் அவை மிகச் சிறிய அளவில்...
வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–56
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது - 1
அஸ்தினபுரியிலிருந்து சுஜாதன் வந்திருப்பதை அங்கநாட்டின் பேரமைச்சர் ஹரிதர் விருஷசேனனின் அவையிலிருந்து நேரில் வந்து உரைத்தபோதுதான் விருஷாலி அறிந்தாள். அஸ்தினபுரியிலிருந்து சுஜாதன் முந்தைய நாள் மாலையிலேயே சம்பாபுரிக்கு...
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 10
பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் - 7
சம்பாபுரியின் அவைக்கூடம் கர்ணன் அங்கநாட்டரசனாக வந்தபின் புதிதாக கட்டப்பட்டது. மாமன்னர் லோமபாதரால் கட்டப்பட்ட பழைய அவைக்கூடம் முப்பத்தாறு தூண்களுடன் வட்ட வடிவில் சிறியதாக இருந்தது. முதல்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 4
பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் - 1
“வெல்லற்கரியோர் என்று இப்புவியில் எவருமில்லை. விண்ணிழிந்து மண் நிறைத்த இறைவடிவங்கள் கூட. விரிகதிர் மைந்தா, தன்னால் மட்டுமே வெல்லப்படுபவன் நிகரற்றவன். தெய்வங்கள் அவனை மட்டும் நோக்கி...