குறிச்சொற்கள் சம்பல்
குறிச்சொல்: சம்பல்
நீர்க்கூடல்நகர் – 2
இன்று காலை ஆக்ராவிலிருந்து கிளம்பினோம். காலை என்றால் குளிர்காலக் காலை. கிளம்புவதற்கு பெரும்தடையே போர்வைதான். குழந்தையை வெளியேற விடாமல் கருப்பை கடைசிநேரத்தில் கவ்விப்பிடித்துக்கொள்ளுமாம். அதை காலாலும் கையாலும் உதறி தலையால் கிழித்துத்தான் குழந்தை...
அசுரர் இன்று
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
தி ஹிந்துவில் படிக்க நேர்ந்தது. அசுர குலத்தின் இன்றைய நிலை. பிரயாகையில் ஏகலைவனைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செய்தி. ஏகலைவன் மனநிலையை இவரிடமும் காண்கிறேன். வசிட்டர் குரு...