குறிச்சொற்கள் சம்படை
குறிச்சொல்: சம்படை
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 44
பகுதி ஐந்து : பன்னிரண்டாவது பகடை – 4
மேற்குக்கோட்டை வாயிலுக்கு அப்பால் இருந்த குறுங்காட்டை அழித்து அங்கே இளைய கௌரவர்களுக்காக கட்டப்பட்டிருந்த புதிய அரண்மனைகள் தொலைவிலேயே புதியசுதையின் வெண்ணிறஒளியில் முகிலிறங்கி படிந்ததுபோல தெரிந்தன....
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 74
பகுதி 15 : யானை அடி - 5
மருத்துவர் உடலை தொட்டதும் துரியோதனன் விழித்துக்கொண்டான். நண்பகல் என்று தெரிந்தது. ஆதுரசாலைக்குள் வெயிலொளி நிறைந்திருந்தது. அவன் கண்கள் கூசி கண்ணீர் நிறைந்து வழிந்தது. அவர்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 58
பகுதி 12 : நச்சுமலர்கள் - 3
காந்தாரி தன் வெண்பட்டு இறகுமஞ்சத்தில் எழுந்து அமர்ந்திருக்க அவள் காலடியில் சத்யசேனை அமர்ந்திருந்தாள். சத்யவிரதையும் சுதேஷ்ணையும் சம்ஹிதையும் அருகே தாழ்வான பீடங்களில் அமர்ந்திருக்க, தேஸ்ரவையும், சுஸ்ரவையும்,...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 58
பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு - 4
தலைக்குமேல் மிக அருகே ஒரு நீலச்சுடர்போல விண்மீன் ஒன்று நின்றிருந்தது. இது ஏன் இத்தனை அருகே வந்தது, கீழே விழுந்துவிடாதா என்று விதுரர் எண்ணினார்....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 57
பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு - 3
விதுரர் கிளம்பும்போது பீஷ்மர் புன்னகையுடன் அவர் பின்னால் வந்து “நான் உன்னை வருத்துவதற்காக சொல்லவில்லை” என்றார். விதுரர் தலைகுனிந்து நின்றார். “உன் உடலை...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41
பகுதி ஏழு : கலிங்கபுரி
மூத்தயானையாகிய காலகீர்த்தி நோயுற்றிருப்பதாகவும் பீமன் அங்கே சென்றிருப்பதாகவும் மாலினி சொன்னதைக் கேட்ட அர்ஜுனன் அவளிடம் கிருபரின் ஆயுதசாலைக்குச் செல்வதாக சொல்லிவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டதும் "வடக்குவாயிலுக்கு" என்றான். "இளவரசே..." என்றான்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81
பகுதி பதினாறு : இருள்வேழம்
இடைநாழியில் சத்யசேனையின் காலடிகளைக் கேட்டு காந்தாரி திரும்பினாள். காலடிகளிலேயே அவள் கையில் மைந்தன் இருப்பது தெரிந்தது. அவனுடைய எடையால் சத்யசேனை மூச்சிரைத்தபடியே வந்து நெஞ்சு இறுகக் குனிந்து...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78
பகுதி பதினாறு : இருள்வேழம்
காலையில் அம்பிகையின் சேடியான ஊர்ணை அந்தப்புரத்துக்குள் சென்று தன் அறைக்குள் சுவடிகளை பார்த்துக்கொண்டிருந்த அம்பிகை முன்னால் நின்று வணங்கி "அரசி, காந்தாரத்து அரசிக்கு வலி வந்திருக்கிறது" என்றாள்....
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 70
பகுதி பதிநான்கு : களிற்றுநிரை
காலையில் சகுனி அறிந்த முதல்செய்தி முதுபெரும் களிறான உபாலனின் இறப்புதான். காலையில் எழுந்தபோது தன் ஆற்றல் முழுக்க ஒழுகிப்போய் கைகால்கள் களைத்திருப்பதையும் கண்கள் எரிவதையும் அவன் அறிந்தான். இரவெல்லாம்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64
பகுதி பன்னிரண்டு : விதைநிலம்
சியாமை வந்து வாயிலில் நின்றபோது சத்யவதி திரும்பிப்பார்த்தாள். "பிரம்மமுகூர்த்தம்" என்று சியாமை சொன்னாள். சத்யவதி பெருமூச்சுடன் திரும்பி பீடத்தில் கிடந்த தன் மேலாடையை எடுத்தணிந்துகொண்டு முன்னால் நடந்தாள்....