குறிச்சொற்கள் சமூக மாற்றம்
குறிச்சொல்: சமூக மாற்றம்
முழுமை, சமூகம், ஐரோப்பா
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
" நான் ஒருவர் தன் லௌகீக வாழ்க்கையை முழுமையாக்கியபின் அதை
முடித்துக்கொள்வதை உயர்ந்த விழுமியமாகவே நினைக்கிறேன். நான் அப்படி
முடித்துக்கொள்வேன் என்றால் அதை என் உச்சநிலையாகவே எண்ணுவேன் "
ஒருவரின் லௌகீக வாழ்க்கை...