Tag Archive: சமூக இணைய தளங்கள்- நட்பு கோரல்கள்

நட்பு-ஒரு விளக்கம்

“பல நண்பர்கள் அவர்களின் பலவகையான நட்புக்கோரல் அழைப்புகளை எனக்கனுப்புகிறார்கள். அவற்றை அப்படியே நான் அழித்துவிடுகிறேன். மேலும் அப்படி ஒரு அழைப்பை அனுப்பிய நண்பரின் எண்ணும் என்னுடைய மின்னஞ்சல் சல்லடையால் தடுக்கப்பட்டு விடும். பின்னர் அவர் எனக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்ப முடியாது. கிட்டத்தட்ட எழுநூறு மின்முகவரிகளையும் நாற்பத்தெட்டு சொற்களையும் முழுமையாகவே தடுத்திருக்கிறேன்.” உங்கள் இணயம் சம்பந்தமான அறிவிப்பை எனக்கான பதிலாககொள்கிறேன். இந்த அறிவிப்பு ஒரே ஒரு நாள் முன்னதாக வந்திருந்தால் முந்தயகடிதத்தை அனுப்பி இருக்கமாட்டேன். இந்த கடிதத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11001