Tag Archive: சமூகம். எதிர்வினைகள்

மே தினம்-கடிதங்கள்

மே தினக் கட்டுரை -விழித்திருப்பவனின் கனவு ஆசிரியருக்கு, கற்பனையின் வண்ணங்களும், எதார்த்தத்தின்  சாத்தியமும் சரி பாதி கலந்ததே கனவு. இதில் கற்பனை சாத்தியப் படலாம், எதார்த்தம் கனவாகிப் போகலாம். வெற்று வரலாற்றில்  துவங்கி ஒரு செழுமையான  தரிசனத்தில் போய் முடிந்த இக்கட்டுரை, வறண்ட பாலையிலிருந்து புறப்பட்டு  ஒரு மழைக் காட்டின் முன் சொல்லற்று நிற்கும் ஒரு நெகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தை வழங்கியது. கட்டுரை முடிந்ததும் நிறங்களில் திளங்கும் ஒரு நீர்க் குமிழி உடைந்தது போல, ஒரு  இனிய கனவு முடிந்து போனத் துயரம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16743