Tag Archive: சமூகம

சரணாகதி, காளி:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், “கடைசியாக, சரணாகதி என்று சொல்லலாம். ஆனால் அதை அடைவதெல்லாம் எளிதல்ல. சரணாகதிமூலம் ஞானம் வராது. ஞானம் மூலமே சரணாகதி வரமுடியும். சாதாரண மனிதர்களால் ஒருபோதும் பூரண சரணாகதியை அடைய முடியாது. எந்நிலையிலும் அவனது அகங்காரமே முன்னிட்டு நிற்கும். அகங்காரத்தை கரைத்துக்கொள்வதெல்லாம் எளிய விஷயங்கள் அல்ல. சும்மா சொல்லிக்கொள்ளலாம், சரணாகதி அடைந்துவ்ட்டேன் என்றெல்லாம்.” நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இன்று சரணாகதியைப் பேசுபவர்கள் பெரும்பாலும் சரணாகதி அனுஷ்டித்தப் பிறகு வரும் “மஹா விஸ்வாசம்” என்கிற கடினமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5318