Tag Archive: சமூகப்பிரச்சினை

ஏன் பொதுப்பிரச்சினைகளைப் பேசுவதில்லை?

  அன்புள்ள ஜெயமோகன, நான் உங்கள் வாசகன். நீங்கள் எழுதும் கட்டுரைகளில் உள்ள சமநிலையான சிந்தனைகளை விரும்பி வாசிக்கக்கூடியவன். நான் எழுதும் முதல் கடிதம் இது. நெடுநாட்களாக என் மனதில் உள்ள கேள்வி இது. இதை நான் உங்கள் இணையதளத்தில் தேடினேன். நீங்கள் சொன்ன பதிலைப் பார்த்தேன். அதாவது நீங்கள் ஏன் முக்கியமான சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்வதில்லை? கருத்துச்சொல்ல ஆரம்பித்தால் தொடர்ந்து அதையே விவாதிக்க வேண்டியிருக்கும் என்று சொல்கிறீர்கள். எழுத்தாளனின் வேலை அது இல்லை என்கிறீர்கள். என்னால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25706

நிறம்- கடிதம் 2

சார், நிறம் பதிவு வாசித்தேன். யுவன் தொடர்பாக வாசித்தபோது நெகிழ்ந்தேன். அப்படியே என் அப்பாவை உணர்ந்தேன். அப்பா, எம்.ஜி.ஆர் நிறம் இருப்பார். அம்மா, ரஜினி நிறம். ஆனால் அவர்களது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான இல்லறவாழ்வு நானறிந்து மிக மகிழ்ச்சியாகவே அமைந்தது. தான் சாகும் வரை, அம்மாவை சைக்கிள் கேரியரில் உட்காரவைத்து ஊரெல்லாம் பெருமையாக ரவுண்டு அடிப்பார் அப்பா. அவருடைய சைக்கிளை ‘காதல் வாகனம்’ (எம்ஜிஆர் பட டைட்டில்) என்று அக்கம் பக்கத்தில் கிண்டல் செய்வார்கள். சிறுவயதில் அம்மா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75324

நிறம் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நிறம் கடிதத்தையும் உங்கள் பதிலையும் படித்தபொழுது மீண்டும் வருத்தமே உண்டானது. நானும் சில அதிர்ச்சி அனுபவங்களை தாண்டி வந்துள்ளேன். கருப்பாய் இருக்கும் நான் வெள்ளையாய் வந்த பிடிக்காத மாப்பிள்ளையை மறுப்பது ஏதோ தெய்வ குற்றம் போல் கருதப்பட்டது. வேறு வழியின்றி கல்யாணம் முடிக்க அவரை உலகம் எனக்கு வாழ்வளித்தவராகவே பார்த்தது. நான் படித்த படிப்புகளும் கை நிறைய சம்பாதித்த வேலையும் எனக்கு அளிக்காத வாழ்வை அவர் அளித்ததை நினைத்து இன்னும் எனக்கு ஆச்சர்யம்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75138