Tag Archive: சமஸ்கிருதம்

மொழி 4,சம்ஸ்கிருதம் யாருடைய மொழி?

அன்புள்ள ஜெயமோகன், ”ஏன் சமஸ்கிருதத்தை வெறுக்கிறார்கள்?  அது பார்ப்பனர்களை உயர்த்தி மற்றசாதியினரை தாழ்த்தும் சில வாசகங்களை கொண்ட நூல்களை கொண்டிருக்கிறது என்பதாலா?  அவ்வாறிருந்தால்கூட அதற்காக ஒரு முழு மொழியையும் வெறுத்துவிட வேண்டுமா?” மேற்கண்ட வரிகளுக்கு ஒரு சிறு எதிர்/ உடன் வினை. இன்றைக்கு சமஸ்க்ருதம் பிரச்சரப்படுத்தபட்டது போல அன்றி ஒரு மொழி என்ற அளவில் அதனுள் பார்பனர்களுக்கு எதிரான கருத்துகளும் இருக்கின்றன. பார்பனர்=சமஸ்க்ரிதம் =ஹிந்தி = ஆரியர் =வட இந்தியா என்ற ஒரு எளிமைபடுத்தப்பட்ட பிரசாரத்தின் விளைவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3863

இந்துமதம் சம்ஸ்கிருதம் பிராமணர்-கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய திரு.ஜெமோ. அவர்களுக்கு, இன்று உங்கள் வலை தளத்தில் “ இந்து மதம்,சமஸ்கிருதம், பிராமணர்” என்ற தலைப்பில் நீங்கள் திரு.செல்வம் அவர்களுக்கு எழுதிய பதில் கட்டுரை,மிகுந்த ஆழமான,ஆராய்ச்சி பூர்வமான, அர்த்தமுள்ள கருத்துக்களுடன் அருமையாக இருந்தது. உண்மையில் இதைப் படித்தவுடன்,நானும் இந்து மதத்தை சார்ந்தவன் என்ற பெருமித உணர்வு ஏற்பட்டது.வைணவ பிராமணன் என்ற (உண்மையான பிராமணனா நான் என்று எனக்கு தெரியாது ) முறையில் என்னால் உறுதிபடக் கூறமுடியும் இன்றும் எங்கள் வைணவக் கோயில்களில் நாலாயிர திவ்யப் பிரபந்தப்பாடல்களுக்குத்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22674

சம்ஸ்கிருதம் கடிதங்கள்

சம்ஸ்கிருதம் செத்த மொழி . இது ஓர் அபத்தமான கூற்று. இன்றைய சம்ஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழி அல்ல. உரையாடலுக்கான மொழியே அல்ல அது. – இது கட்டுரையில் (செப்டம்பர் 4ம்தேதி) காணப்பட்ட வரிகள். இதைப்பற்றி: சம்ஸ்கிருதம் செத்த மொழி – இப்படிச்சொன்னது, திராவிடயியலாளர்களா இல்லையா என்பது உங்கள் பிரச்னை. இப்படிச்சொல்பவர்கள் மொழியியலாளர்கள் (Linguists) என்பதுதான் நான் சொல்வது. செத்தமொழி (dead language) என்றால் என்ன? அழிந்த அல்லது காணாமல் போன மொழி (extinct language) என்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4057