Tag Archive: மதம்

இரு பூதங்கள்

ஜெ இன்று ஒரு மிகபெரிய மனச் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். நான் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளைப் பற்றிப் படித்துக்  கொண்டிருக்கிறேன் , ஆதலால் பல சுற்றுச் சூழல் துறையில் பணியாற்றும் நண்பர்கள் பழக்கம். அதில் ஒருவரது வீட்டிற்கு இன்று சென்றேன், அவர் சில “பூச்சிக் கொல்லி ஆய்வுத் தொகுப்புகளை ஒரு கண்காட்சிக்காகக் கேட்டிருந்தார் அதைக் குடுக்கச் சென்றிருந்தேன் ” பேச்சு வாக்கில் காஷ்மீர் பிரச்சனை பற்றி ஆரம்பித்து , காஷ்மீர் ஒரு தேசியம் என்றும், அதனை ஈழப் பிரச்னையுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16860

மணல்வீச்சு

தமிழகத்தில் புனருத்தாரணம் என்ற பேரில் பழமை வாய்ந்த கோயில்களில் மணல் வீச்சு முறைப் படி சிற்பங்களை ‘சுத்தம் செய்’கிறது அரசு. விளைவாக அரிய சிற்பங்கள் சிதைந்து மூளியாகி விடுகின்றன. தமிழகத்தின் மகத்தான சிற்பங்களில் கணிசமானவை ஏற்கனவே மூளியாக்கப் பட்டு விட்டன. மணல் வீச்சு முறை என்பது சிற்பங்களைச் சுத்தம் செய்வதற்குரிய வழியே அல்ல. கப்பல்களின் அடியில் உள்ள சிப்பி, பவளக் கசடுகளை நீக்குவதற்காக உருவாக்கப் பட்டது. அதை வைத்து சிற்பங்களை சுரண்டலாம் என்று ஏதோ சும்பனுக்கு தமிழகத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16736