Tag Archive: சமணம்

நவீனகுருக்கள்,மிஷனரிகள்

வணக்கம் ஜெ. நலமா? பத்திரிக்கைத் துறையில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலம் தங்களது எழுத்துகள் பரிச்சயம். மூன்று வருடங்களாக வாசித்து வருகிறேன். கார்ப்பரேட் சாமியார்கள் தொடர்பாக சமீபத்திய கேள்விக்கான தங்களின் பதில் கண்டேன். எனக்கும் சில சந்தேகங்கள் … தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். சிறு வயது முதலே கோயில் ஆன்மீக நம்பிக்கைகள் என வளர்ந்து வந்தவன் நான் – விவரமேதுமறியாமலேயே.தேவாரம் திருவாசகம் ஓதுவது எங்கள் வீட்டில் வழக்கமான ஒன்று. கல்லூரிக் காலத்தில் ஆசனங்கள், யோக முறைகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22995

அயோத்தி தாசர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் , அயோத்திதாசர் உரை என்னளவில் மிக முக்கியமானது.சாதி சார்ந்த வேற்றுமை என்னை சிறு வயதிலிருந்து சங்கடப்படுத்திய ஒன்று. இது மாற வேண்டும் என விரும்பினேன் . உங்கள் எழுத்துக்களை வாசிப்பதற்கு முன்பு சாதி என்பது  இந்து மதத்தினால் நிறுவப்பட்ட கட்டமைப்பு என நினைத்திருந்தேன் . அதன் காரணமாக இந்து மதம் மீது வருத்தமும் இருந்தது .இது சார்ந்து தேடிய போதுதான் எனக்கு விஷ்ணுபுரம் கிடைத்தது . பிறகு என் எண்ணங்கள் மாறின .இப்போது தாழ்த்தப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20610

சமணம்-கடிதம்

வணக்கம் ஜெயமோகன் இவ்வலைச்சுட்டியில் (http://thamilarthookkam.wordpress.com) தமிழர் நினைவிலிருந்து இருட்டடிக்கப்பட்ட தமிழ்ச்சமண வரலாறு பற்றிய தகவல்கள் சில இருக்கின்றன. இவை எதுவும் உங்களுக்குப் புதிதாக இருக்க மாட்டாது என்பது என் எண்ணம். ஆனால் பெரும்பான்மையான தமிழருக்கு இவை புதிய தகவல்களே. உங்கள் இணையதளத்திலும் இது பற்றிய சில குறிப்புகள் வாசித்துள்ளேன். அவையும் இருட்டடிக்கப்பட்ட இவ்வரலாற்றின் மேல் பரவலான வெளிச்சத்தைப் பரப்புகின்றன. நான் இத்தளத்தை உருவாக்கியதன் நோக்கம் இவ்விருட்டடிக்கப்பட்ட வரலாற்றின் மேல் குவிமையப்படுத்தப்பட்ட ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சுவதற்கேயாம். உங்கள் கருத்துக்கள்? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16699

கடிதங்கள்

அன்புள்ள ஜெ எனக்குத் தெரிந்து துவேஷ மனப்பான்மையுடன் செய்யப்படும் பிராமண எதிர்ப்பிற்கு எதிராக பிராமணர்களுக்கு வெளியே இருந்து வரும் உறுதியான குரல் தங்கள் குரல் தான்.(முன்பு ஜெய காந்தன் இருந்தார்).இதனாலேயே இந்துத்வா முத்திரை விழுந்து விடுமோ என்று கவலைப் படாமல் உண்மையென்று பட்டதைக் கூறி வருகிறீர்கள். அதே நேரத்தில் பொதுவாக சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து வருகிறது.பிராமணர்களும் அதற்கு விலக்கல்ல.முன்பு பிராமணர்கள் மற்றவர்களுக்குச் செய்தவற்றை ஒப்பிடும் போது இந்த சிறு சித்தரிப்பு ஒன்றுமேயில்லை.பிராமணர்கள் கொஞ்சமாவது சுய விமர்சனம் செய்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9373

தீபாவளியும் சமணமும்:கடிதம்

திரு ஜெய மோகன் மீண்டும் நான. தீபாவளி என் வரையில் சமண வேர் கொண்டது. ஒரு நிஜமான நிகழ்ச்சி அன்று நடந்தது. மகாவீரரின் மகா பரி நிர்வாணம் அன்று தான் நிகழ்ந்தது. நரகாசுர வதம் புராண கதை. சாக்தமும் புராண கதையையே சொல்கிறது. தமிழ் சமணம் வலைப் பதிவில் எழுதி வரும் பானு குமார், சமணத்தின் மிச்ச மீதி அடையாளத்தைத் தொலைக்கவே இந்த புராணக் கதை வேண்டுமென்றே வெள்ளாளர்களாலும் , பிராம்மணர்களாலும் பரப்பப் பட்ட சதி என்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9237

சமணம்,பிரமிள்: கடிதங்கள்

இனிய ஜெ.. நீலகேசி என்ற கவிதை நூலை படித்தேன் . ஞானசபை விவாதங்கள், இந்து மரபில் ஆறு தரிசனங்கள் ஆகியவற்றை படித்ததில் இருந்து , ஒவ்வொருவரும் என்ன தத்துவங்களை முன் வைக்கிறார்கள் என பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.. நீலகேசி சமண தத்துவத்தை வலியுறுத்தும் நூல்..அதை படித்ததும் எனக்கு தோன்றியது, நீங்கள் புத்த மதத்தை பற்றி பேசிய அளவு சமண மத ததுவத்தை பேசவில்லை என்பதுதான்.. புத்த மத தத்துவம், சமண தத்துவம் எப்படி ஒப்பிடுகிறீர்கள்.. ஒப்பீட்டளவில் சமண …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8864

தமிழ்ச் சமணம்

சமீபத்தில் கவனத்துக்கு வந்த இந்த இணையதளம் சமண மதத்தைப் பற்றி நிறைய தகவல்களை ஆதாரபூர்வமாகச் சொல்கிறது. தமிழ் நாட்டில் இன்னமும் சமணர்கள் நிறையபேர் இருக்கிறார்கள் என்பதே நாம் அறியாதது. சமணம் குறித்து நாம் அறிந்தவை பெரும்பாலும் சைவத் தமிழறிஞர்கள் பொதுவாக எழுதியவை. இந்த இணைய தளம் ஒரு சமணரின் நோக்கில் எழுதப்பட்டிருக்கிறது திருக்குறளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சமண விளக்கம் கவனத்துக்குரியது http://banukumar_r.blogspot.com/

Permanent link to this article: https://www.jeyamohan.in/3997

சமணம் ஒரு கடிதம்

அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு, இங்கு நாங்கள் நலமே. தாங்களும் ,குடும்பத்தினரும் நலம்தானே? தங்களின் அன்பான கடிதத்திற்கு நன்றி. சமீபத்தில் நான் இந்தியாவிற்கு வந்திருந்தேன். தங்களின் கடிதத்தால் கவரப்பட்டு  மேல்சித்தாமூர் கோவிலுக்கு  சென்று தீர்த்தங்கரர்களை  தரிசிக்கும் பேறு பெற்றேன். பல்வேறு ஜைன திருக்கோயில்களுக்கு வழக்கமாக சென்று வழிபாடு செய்தாலும், நினைவு தெரிந்து இப்போதுதான் சித்தாமூர் சென்றேன். . என்னை பற்றி:-அடிப்படையில் நான் வடஆர்க்காடு மாவட்டம் பெரியகொழப்பலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவன். ஆனால் என் தந்தை ஒரு தமிழாசிரியராய் ஆர்க்காடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3763

நீதியும், நாட்டார் விவேகமும் – பழமொழி நாநூறும்

ஒன்று  இந்திய சமூகத்தில் நீதி என்ற கருத்தாக்கம் எப்போது உருவாயிற்று என்று சொல்ல முடியுமா? மிகமிக அரசியல் சார்ந்த ஒரு வினாவாக பலதளங்களிலும் விரியக்கூடியது இது. காரணம் நாம் நீதி என்பது நம் முன்னோர்களால் நமக்கு அளிக்கப்பட்ட ஒரு பாரம்பரியச் சொத்து என்று எண்ணும்படி பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். நீதி என்பது நம் முன்னோர் அவர்களின் இயல்பான விவேகத்தால் அடைந்த ஒரு மெய்ஞானம் என்று கருதுகிறோம். நீதி என்பது எந்நிலையிலும் மாறாத ஒரு கருதுகோள் என்ற எண்ணம் நம்மிடையே உள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1290

» Newer posts