Tag Archive: சமணம்

சமணத்தில் பெண்கள்

சமணம்,சாதிகள்-கடிதம் அன்புள்ள ஐயா சமீபத்தில் ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் உள்ள “சந்திரப்பிரபா தீர்த்தங்கர்” ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு தூணிலிருந்த சிற்பத்தைப் பற்றி விளக்கம் கேட்ட போது,அது “புல்லப்பை” என்ற பெண் துறவியின் சிற்பம் என்றார் கோயிலைப் பராமரிக்கும் முதியவர். மேலும் அதைப் பற்றி தேடிய போது, ஈரோடு புலவர் ராசுவின் ஒலிக்குறிப்பு ஒன்றைக் கேட்கமுடிந்தது. “பெண்களுக்கு சமண மதத்தில் வீடுபேறு என்பதில்லை. அதனால் பெண்கள் உண்ணாநோன்புற்று மறுபிறப்பில் ஆணாகப் பிறந்து துறவு பூண்டு வீடுபேறடைய வேண்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/118686/

சமணமும் மகாபாரதமும்

சுகதேவர் உரை

[சுகப்பிரம்ம ரிஷி முனிவரிடையே தோற்றமளித்தல்] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்கள் வெண்முரசு மற்றும் அது குறித்த விவாதங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இது மகாபாரதத்தில் சமணர்களை பற்றிய ஒரு கேள்வி. மகாபாரதத்தின் ஆஸ்வமேதிக பர்வத்திலும் இன்னும் சில பர்வங்களிலும் ‘யதி’க்களை பற்றிய குறிப்புகள் வருகின்றன. கிஸாரி மோகன் கங்குலி தன் விளக்கத்தில் யதிக்கள் சமணர்களாக இருக்க கூடும் என்கிறார். ஆஸ்வமேதிக பர்வத்தின் இந்த அத்தியாயத்திலும் ஒரு அத்வார்யுவுடன் யதி ஒருவரின் உரையாடலாக வரும் இந்த பகுதியும் யதிக்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62912/

பௌத்தமே உண்மை -ஒருகடிதம்

அன்புக்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,வணக்கம். பௌத்தத்தில் நான் கொண்டுள்ள பேரார்வத்தையும் ஈடுபாட்டையும் கண்டு எனது இனிய நண்பர் திரு. முரளி கிருஷ்ணன் அவர்கள் உங்களுடைய ‘‘இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’’ மற்றும் ‘‘இந்திய ஞானம்-தேடல்கள்,புரிதல்கள் ‘’ஆகிய இரண்டு நூல்களையும், ‘‘நீங்கள் இவற்றைப்படித்துப் பார்க்க வேண்டும்’’ என்று எனக்குக் கொடுத்தார். இவற்றைப் படித்து நான் பெரிதும் வியப்பில் ஆழ்ந்தேன். ஆஹா! தத்துவத்திலும் இலக்கியத்திலும் அறிவியல்துறைகள் பலவற்றிலும் எவ்வளவு அகலமாகவும் விரிவாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது உங்களது அறிவு, எவ்வளவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42960/

ஓணம்பாக்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் சென்று வந்த ஓணம்பாக்கம் என்ற ஊரை பற்றியும், அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஓணம்பாக்கம் மதுராந்தகம் வட்டம், செய்யூரில் இருந்து, 6 கி மீ தொலைவில் மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள குரத்திமலையிலும் கூசமலையிலும் சமண படுக்கைகளும், பிம்பங்களும் இருப்பதை கேள்விப்பட்டு, அங்கு சென்றேன். பாலாஜி என்ற MCA படிக்கும் மாணவரின் உதவியோடு குரத்திமலையில், இரண்டு இடங்களில் படுக்கைகள் இருப்பதை கண்டறிந்தேன். மலைக்கு கிழக்கே இருக்கும் ஐந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27487/

பௌத்தம் கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன் சார் உங்களின் பௌத்தமும் அகிம்சையும் என்கிற அற்புதமான கட்டுரையைப் படித்து உள்வாங்கினேன். மிகப்பெரிய விவரத்தை இவ்வளவு எளிமையான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி. சமணத்தைப் பற்றியும் சொல்லுங்களேன். சமணம் இந்து மதத்தோடு சேர்த்தியில்லையா? சமணத்தில் வர்க்கப்பிரிவுகள் இல்லையா? தமிழில் சமணர்களின் பங்களிப்பு என்னென்ன? சமண மதத்தைப் பற்றி நினைக்கையில், பெரியபுராணத்தில் நாயன்மார்கள் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகளே நிழலாடுகின்றன. யார் சமணர்கள்? நன்றி சார் ஸ்ரீவிஜி மலேசியா. அன்புள்ள விஜயலட்சுமி நன்றி சமணத்தைப்பற்றி முன்னரே கொஞ்சம் எழுதியிருக்கிறேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27254/

பௌத்தமும் அகிம்சையும்

‘ஒரு அதிர்வு இருக்குதுங்க!’ என்ற கட்டுரையில் தாங்கள் புத்தர் மிருக பலி இல்லாமல் வைதீக சடங்கு செய்யச் சொன்னது பற்றிக் குறிப்பிட்டீர்கள் . ஆனால் புத்த மதம் உண்மையிலே கொல்லாமையை வலியுறுத்துகிறதா? புத்தம் தழைத்துள்ள திபெத் , மியான்மர் , இலங்கை , தாய்லாந்து போன்ற நாடுகளில் அசைவம் சாப்பிடுகின்றனர் . அதைக் காட்டிலும் இலங்கையில் புத்த பிட்சுகள் பலரே சிங்கள இனவாதத்தைத் தூண்டுபவர்களாகவும் இருகின்றனர் . இப்படி இருக்கையில் ஏன் வைதீகச் சடங்கின் உயிர்க்கொலையை மட்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27117/

சமண அறம்

அன்புக்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நான் உங்களின் வாசகன். தங்களின் இந்தியப் பயணம் – அருகர்களின் பாதை பயணக் குறிப்புகளைத் தொடர்ந்து படித்தேன். நிறைய விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களின் இணைய தளத்தைக் கடந்த ஒரு வருட காலத்துக்கு மேலாகப் படித்து வருகிறேன். உங்களின் சிறுகதைகளில் அறம் எனக்கு மிகவும் பிடித்தது. நான் ஒரு பேராசிரியன். எங்களின் ஆய்வுகளில் பொருளாதார, சமூக மற்றும் வியாபார முறைகள், மக்களின் பண்பாடு, கலாசார சிந்தனைகள் மற்றும் வாழ்க்கை முறைகளுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25376/

சமணம் வைணவம் குரு – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்களுடைய சிறுகதைத் தொகுப்பு, விஷ்ணுபுரம் படித்திருக்கிறேன். ப்ளாக்-ஐ நான்கு வருடங்களுக்கும் மேலாகப் படித்தும் வருகிறேன். நீங்கள் அமெரிக்கா வந்தபோது உங்களை கலிபோர்னியாவில் (Fremont) சந்தித்துப் பேசிய அனுபவமும் உண்டு. உங்களுக்கு நன்றி கூறி எழுத வேண்டும் என நிறைய நாள், பல முறை யோசித்தது உண்டு, ஆனால் என் சோம்பேறித்தனமே ஒவ்வொரு முறையும் வென்றது. “அருகர்களின் பாதை” ஒரு அபாரமான விறுவிறுப்புடன் எழுதப்பட்ட ஒரு பயணக் கட்டுரை (குறிப்பு !!!) என்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25072/

தமிழ்நாட்டில் சமணத்தலங்கள்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் சமீபத்திய பயணக்கட்டுரைகளைப் படித்தபின்னரே எனக்கு இவ்வளவு சமணக் கோயில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தானில் பிறந்து வளர்ந்த ஒரு ஜைன நண்பருக்கே குஜராத்தில் இவ்வளவு சமணக் கோயில்கள் இருப்பது தெரியவில்லை! சில கேள்விகள். தமிழ்நாட்டில் சமண மதம் 2000 ஆண்டுகள் முன்பே இருந்ததாக அறியப்பட்டாலும் ஏன் கர்நாடகத்தில் கூடக் காணப்படும் சமணக் கோயில்களைப் போன்ற ஒன்றும் இல்லாமல் போனது? இந்தியாவில் மற்ற எந்தப் பிரதேசங்களில் இத்தகைய சிறப்பான சமணக் கோயில்கள் மிகுதியாக உள்ளன? அன்புடன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25066/

அருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா

ஈரோட்டுக்கு பன்னிரண்டாம் தேதி நள்ளிரவிலேயே வந்துவிட்டேன். கிருஷ்ணன் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். நேராக விஜயராகவனின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே பிரகாஷ் சங்கரன் வந்திருந்தார். செக் குடியரசில் உயிரியலில் ஆய்வுசெய்கிறார். சோழவந்தான்காரர். இணைய வாசகர். என் தளத்தில் அவரது நிறைய கடிதங்கள் வெளியாகியிருக்கின்றன. குடுமி வைத்துக்கொண்டு வித்தியாசமாக இருந்தார். இரவு முழுக்கப் பேசிக்கொண்டிருந்தோம். நான் கொஞ்சம் பிந்தித்தான் தூங்க முடிந்தது. காலையில் எழுந்ததும் கம்பராமாயணம் பற்றி மலையாளத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. ஆற்றூர் ரவிவர்மா கம்பராமாயணத்தில் இருந்து தேர்வு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23969/

Older posts «