குறிச்சொற்கள் சமணத் தலங்கள்
குறிச்சொல்: சமணத் தலங்கள்
தமிழ்நாட்டில் சமணத்தலங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் சமீபத்திய பயணக்கட்டுரைகளைப் படித்தபின்னரே எனக்கு இவ்வளவு சமணக் கோயில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தானில் பிறந்து வளர்ந்த ஒரு ஜைன நண்பருக்கே குஜராத்தில் இவ்வளவு சமணக் கோயில்கள் இருப்பது தெரியவில்லை!
சில கேள்விகள்....