Tag Archive: சனாப் நதி

இமயச்சாரல் – 9

ஊட்டி அளவுக்கு உயரமான அந்த மலையில் வளைந்து வளைந்து ஏறிச்சென்றது நல்ல அனுபவமாக இருந்தது. அங்கிருந்து பார்க்கையில் சனாப் நதி வெயிலில் ஒளிர்ந்து அகன்று கிடப்பதைக் காணமுடிந்தது. வரும் வழியெங்கும், பக்கவாட்டில் சனாப் வந்துகொண்டிருந்தது. குமரி மாவட்ட ஆறுகளில் செய்வது போலவே படகுகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தார்கள். படகுகள் காஷ்மீரிகளுக்கு சொந்தமானவை, வேலை செய்பவர்கள் பீஹாரிகள். கட்டுமானம் மிக அதிகமாக நடக்கும் இப்பகுதியில் மணல் மிகவும் மதிப்புமிக்க பொருளாக உள்ளது. சனாப் நதி பெருகி நிறையக்கூடிய பிரம்மாண்டமான ஏரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58783