குறிச்சொற்கள் சந்தோஷ் நாராயணன்
குறிச்சொல்: சந்தோஷ் நாராயணன்
தீவிரம்!
ஜெ,
தீவிர இலக்கியம் பற்றிய சந்தோஷ் நாராயணனின் நக்கல் இது. உங்கள் பார்வைக்காக
மதன்
***
அன்புள்ள மதன்,
தீவிரம் எப்போதும் கிண்டலுக்குள்ளாகிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது போலித்தனமாக ஆகிவிடும். கிண்டலைக் கடந்துசெல்லும்போதே அது உண்மையான தீவிரம். வுடி ஆலனின்...