Tag Archive: சந்திரசேகர சரஸ்வதி

பிராமண ஆற்றல்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, நலம்தானே? சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகர சரஸ்வதி கட்டுரையில் ‘பிராமண ஆற்ற’லைப்பற்றிப் படித்ததும் தூக்கத்தில் கெட்ட கனவு ஒன்று கண்டு எழுந்ததுபோல‌ நாள் முழுவதும் அது பற்றிய சிந்தனையிலேயே இருந்தேன். வாழ்வில் நிதர்சனமாக நடக்கும் பல விசயங்கள் எப்படி மறைக்கப்படுகின்றன என்பதை நேரடிவாழ்விலேயே காணக்கிடைக்கின்றன. சிலர் தூக்கத்தில் இருப்பதுபோல நடித்தாலும் உண்மை என்னவோ உறங்காமல் விழித்தே இருக்கிறது. கொஞ்ச நாள் முன்பு சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும்போது பெரிய நாமம் போட்ட மனிதர் பயணத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26351

சந்திரசேகரர்- ராம்குமாரின் கடிதம்

அன்பின் ஜெயமோகன் அவர்களே, உங்களது இணைய வழி எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பவன் நான். அதனாலேயோ என்னவோ உங்களைப் பற்றி அதிகம் விமர்சனமும் எனக்குள் எழுகிறது. உங்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் இந்த மடல் இயற்றுகிறேன். ஹிந்துத்துவச் சார்புள்ள விஷயங்கள் பற்றி நீங்கள் எழுதும் போதும் ஞான மரபுகள் குறித்து நீங்கள் கருத்துக்கள் பரிமாறும் போதும் பலர் உச்சி குளிர்ந்து போகிறார்கள். ஹிந்துத்துவ சார்புடையவர் ஜெயமோகன் என்றும் இவராவது ஹிந்து தர்மத்தை திட்டாமல் இருக்கிறாரே என்று மகிழ்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26239

சந்திரசேகரரும் ஈவேராவும்

அன்புள்ள ஜெ, நீங்கள் ஈவேரா பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். என்னுடைய நெடுநாள் ஆதங்கம் இது. நீங்கள் சந்திரசேகரரை அவரது குறைகளுடன் சமநிலைப்பார்வையில் பார்க்கிறீர்கள். அதே சலுகையை ஏன் பெரியாருக்கு அளிக்கமாட்டேன் என்கிறீர்கள்? ஏன் பெரியாரை மட்டும் எப்போதும் எதிர்த்தே எழுதுகிறீர்கள்? இதை விளக்கமுடியுமா? செம்மணி அருணாச்சலம் அன்புள்ள செம்மணி அருணாச்சலம், நீங்கள் தொடர்ந்து என் கருத்துக்களை வாசிப்பவர், நாம் ஓர் உரையாடலில் இருக்கிறோம். ஈவேரா பற்றி நான் எழுதியவற்றை வாசியுங்கள். நான் எங்காவது ஈவேரா அவர்களைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26177

சந்திரசேகர சரஸ்வதி

அன்புள்ள ஜெ.எம்., நான் நீண்டநாட்களாக தமிழ் வார இதழ்களை வாசிப்பவன். என்னுடைய குடும்பத்திலும் கல்கி, விகடன் போன்ற இதழ்களை சின்னவயசு முதலே வாசிப்போம். அந்த இதழ்கள் வழியாக எனக்கெல்லாம் காஞ்சி சங்கராச்சாரியார் மீது பெரிய மரியாதை ஏற்பட்டது. காந்திக்கும் சந்திரசேகரருக்கும் நடந்த சந்திப்பைப் பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்ததும் என்னுடைய நம்பிக்கையிலே அடி விழுந்தது. எனக்கு பெரிய மனச்சோர்வு. நீங்கள் சொல்வது உண்மை. தீண்டாமையைக் கடைப்பிடித்த ஒருவரை எப்படி மகான் என்று சொல்லமுடியும்? இந்த உண்மைகளை நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26158