Tag Archive: சந்திரசேகரர்

சாதி-கடிதங்கள்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். சமீபத்திய சாதியாதல் கடிதம் படித்தபோது என்னுடன் படித்த மார்த்தாண்டம் நண்பன் ஒருவன் சொல்வதுதான் ஞாபகத்திற்கு வந்தது. கல்லூரியில் , “நாமெல்லாம் ஹாஸ்டல் குரூப் ” என்பான். ஹாஸ்டலில் , ” நாமெல்லாம் மெக்கானிக்கல் குரூப் ” என்பான் . மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் மட்டும் இருக்கும் இடத்தில் , ” நாமெல்லாம் குமரி மாவட்ட குரூப் ” என்பான். அனைத்து மாணவர்களும் குமரிமாவட்ட மாணவர்களாய் இருந்தால் , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36237

சந்திரசேகரர் – கடைசியாக சில கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், நீங்கள் அண்மையில் எழுதிய காந்திஜி காஞ்சி பெரியவர் சந்திப்பு குறித்து ஒரு சில தவறுகள் காண்பிக்க முயல்கிறேன். பாலக்காட்டு நெல்லிச்சேரி என்பது ஒரு அக்ராஹாரமே, அங்கு காந்திஜி தங்கவில்லை, அக்ரஹாரத்தின் ஒரு வீட்டின் அவுட் ஹௌசில் தான் அந்த சந்திப்பு நடந்தது. காந்திஜி பிராமணரல்லாத காரணத்தினால் ஒரு பசுவைக் கட்டினார்கள், may be for purification! காஞ்சிப் பெரியவர் நீங்கள் சொல்வது போல் காந்திஜியை பார்ப்பதற்காக வரவில்லை, சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26396

பெரியவரும் பெரியாரும்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் துபாய் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள். திரு சந்திரசேகர சரஸ்வதி மற்றும் திரு ஈவே ராமசாமி நாயக்கர் அவர்கள் இருவரையும் பல வேறு தளங்களில் இருந்து பார்க்கலாம் ஆராயலாம் என்றிருந்தாலும் நீங்கள் ஒரு சில மனித சமுதாய பார்வைத் தளங்களில் வைத்து இருவரையும் விமர்சனம் செய்திருந்தீர்கள். என்னைப் பொறுத்தவரையில் ஏற்புடையதாகவே இருந்தது. ஆனால், பெரியார் வகுத்த வழி சற்று இழிவு நிலை அடைந்து இன்று விமர்சனம் என்றாலே அது வசைபாடுவது என்றாகிவிட்டபடியால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26365

சந்திரசேகரர்- கடிதங்கள்

அன்பின் ஜெ.. அப்பாடி.. ஒரு வழியா ஒரு வட்டம் முடிவுக்கு வந்து விட்டது. ஒபிலிக்ஸின் (obelix) பாஷையில் சொல்வதென்றால் – zigzagly.. இருவரின் குறைகளும் நிறைகளும் ஒரே contextல் பார்த்துப் பேசும் போது முழுமையடைகிறது. ஒரு முழுமையான குருவைக் காண்பிக்க வேண்டி நின்ற பால் பிரண்டனுக்கு, ரமணரைக் காட்டிய அதே சந்திரசேகரர்தான், ரமணர் தன் தாய்க்குக் கோவில் கட்டக் கூடாது என்று சொன்னவர். தலையார்க் கான் என்னும் பார்ஸி பக்தை, ரமணர் முதலில் தங்கியிருந்த ஆயிரங்கால் மண்டபத்தைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26232

பெரியார்- அறிவழகனின் கடிதம்

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், என்னுடைய இந்தக் கடிதத்தை நீங்கள் ஒரு விவாதமாக எடுத்துக் கொள்ள வேண்டாம், ஏனெனில் ஒரு உரையாடலாகவும், ஒரு புனைவிலக்கிய முன்னோடி உடனான கருத்துப் பரிமாற்றம் என்ற அளவிலேயே இதனை நான் கருதுகிறேன், இருப்பினும் இந்த உரையாடல் எல்லா நேரங்களிலும் ஈ.வே.ரா என்கிற தலைப்போடு துவங்குவது வியப்பளிக்கிறது. தொடர்புகளும், ஒப்பீட்டு நோக்கும் அறவே அற்ற சில தலைப்புகளை உங்கள் தளத்தில் பார்க்க நேரிடுகிற போது உங்கள் எழுத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26237

காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்

காந்தி எந்த மடாதிபதியையும் சந்தித்ததில்லை, ஆசி வாங்கியதில்லை. அவர் சந்தித்த இந்து துறவியர் இருவர். சகோதரி நிவேதிதா மற்றும் நாராயணகுரு. அவர் மதித்த துறவி நாராயணகுரு மட்டுமே. காந்தி ஒரு முறை காஞ்சி மஹாபெரியவாளை சந்தித்தார். //Though Periyavaa did not get directly into politics, he was interested in the happenings. At Nellichery in Palakkad (Present Day Kerala), Rajaji and Mahatma Gandhi met the Acharya in …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26022