Tag Archive: சந்தியாகு ஐயர்

கிறிஸ்தவ இசைப்பாடல்கள்- கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன், உங்களின் பரந்து விரிந்த வாசிப்பினாலேயே நீங்கள் நினைப்பவைகளை எல்லாம் வார்த்தைகளாக வடித்துவிட முடிகிறது. கிறிஸ்தவ இசைப் பாடலாசிரியர்கள் என்ற நூல் பற்றிய உங்களின் பதிவுக்கு நன்றி. CLS பதிப்பகத்தைச் சேர்ந்த அருள்திரு. தயானந்தன் பிரான்சிஸ் அவர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ அருட்கவிஞர்கள் என்ற நூலை எழுதி இருக்கிறார். நீங்கள் அறிந்திருக்கக் கூடும். கிறிஸ்தவ கீர்த்தனைகள் என்றாலே எல்லோரும் வேத நாயகம் சாஸ்திரி அவர்களையே நினைப்பர். நீங்கள் சொல்லியது போல நாமறியாத பலரால் கிறிஸ்தவ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60332