Tag Archive: சந்திப்புகள்

சந்திப்புகள் கடிதங்கள் 2

மதிப்புக்குரிய ஜெயமோகன், கோவையில் உங்களையும் மற்ற நண்பர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பேருந்தில் பெங்களூருக்கு திரும்பும் பொழுதும் இன்றும் விவாதங்கள் மனதில் மறுஓட்டம் ஒடிய வண்ணமே இருக்கின்றன. நண்பர்களின் (அரங்கசாமி, கிருஷ்ணன், சுரேஷ், மீனா, விஜயசூரியன், அஜிதன், சீனு, ராஜமாணிக்கம்) சிரிப்பையும் அன்பையும் மறக்க இயலாது. ஓர் இனிய நிகழ்வு. சந்திப்பில் என்னுள் ஏற்பட்ட தனிப்பட்ட தாக்கங்கள்: 1) நாம் விவாதித்த IIM பட்டதாரிகளில் நானும் ஒருவன். நீங்கள் நேற்று குறிப்பிட்ட venture capital-ஐ சார்ந்த துறையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86974/

சந்திப்புகள் : கடிதங்கள்

  வணக்கம். கோவையிலுள்ள நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நெல்லையில் இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். சரிதான். 2015இல் புத்தகத் திருவிழா நடக்காதததிலிருந்தே கண்டாயிற்று. விஷ்ணுபுரம் விருது அளிக்கும் விழாவும் நெல்லையில் நடக்க வாய்ப்பில்லையா? தேவதேவனுடன் திற்பரப்பில் நடந்த நிகழ்வில் பங்குபெறாததற்காக வருந்துகிறேன். மீண்டும் அப்படியொரு நிகழ்வில் தேவதேவனுடன் இருக்க வாய்ப்பிருக்கிறதா? ஸ்ரீநிவாச கோபாலன் அன்புள்ள ஸ்ரீநிவாச கோபாலன் இன்றிருக்கும் நிலையில் நான் மேலதிகமாகச் சந்திப்புகளையும் கருத்தரங்குகளையும் ஒருங்கமைக்க இயலாது வேறு சில சந்திப்புகளை அமைக்கலாமென நினைக்கிறேன். மதுரை மேலூரில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83046/

விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்

மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை உரையாடல் அரங்குகளில் அனேகமாக அனைத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். ராஜீவனின் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தமிழில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன டி பி ராஜீவன் கவிதைகள் வாசிக்க ஞானக்கூத்தனின் நண்பரும், மாயவரத்தைச் சேர்ந்தவருமான சா.கந்தசாமி தமிழின் நவீனத்துவ எழுத்துமுறையின் முன்னோடி. ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68633/