Tag Archive: சந்திப்புகள் ஒரு சந்தேகம்

சந்திப்புகள் ஒரு சந்தேகம்

  ஜெ, தொடர்ச்சியாக சந்திப்புகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறீர்கள். இச்சந்திப்புகளால் என்ன பயன்? இவற்றைக்கொண்டு நீங்கள் என்ன நன்மை அடைகிறீர்கள் என்று கேட்கவிரும்புகிறேன். எழுத்தாளர்கள் இவ்வகையான சந்திப்புகளை நிகழ்த்துவது வழக்கமில்லை அல்லவா? நீங்கள் உங்களை ஓர் அமைப்பாக ஆக்கிக்கொள்ளவும் நிலைநிறுத்தவும்தான் இதைச்செய்கிறீர்கள் என்று என் நண்பன் சொல்கிறான். மகேந்திரன்   அன்புள்ள மகேந்திரன் நண்பன் என்பவன் நம் ஆழ்மனம், இல்லையா? ஒன்று, தமிழில் இதுவரை எழுதிய முக்கியமான அத்தனை எழுத்தாளர்களும் அமைப்புக்களை உருவாக்கி நடத்த முயன்றிருக்கிறார்கள். அமைப்புக்களும் எழுத்தாளர்களும் என்னும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85419