குறிச்சொற்கள் சத்ராஜித்
குறிச்சொல்: சத்ராஜித்
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71
பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 6
சொல்வடிவம் பெறா உணர்வொன்று எஞ்சிய விழிகளுடன் தலைதூக்கி சத்யபாமா "விதர்ப்பினியின் அரண்மனைக்குச் சென்றிருந்தீர் அல்லவா?" என்றாள். திருஷ்டத்யும்னன் "ஆம், அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70
பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 5
மத்ர நாட்டு அரசியின் மாளிகை முகப்பின் பெருமுற்றம் வரை சாத்யகி திருஷ்டத்யும்னனுடன் வந்தான். தேர் நிலையடைந்ததும் பீடத்தட்டில் அமர்ந்தபடியே "தாங்கள் இறங்கிச் செல்லுங்கள் பாஞ்சாலரே....
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48
பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 6
முதற்கணத்தில் திரௌபதியெனத் தெரிந்த ருக்மிணி ஒவ்வொரு சொல்லாலும் சிரிப்பாலும் விலகி விலகிச்சென்று பிறிதொருத்தியாக நிற்பதை திருஷ்டத்யும்னன் பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடைய மெலிந்த நீண்ட உடல் நாணம்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45
பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 3
துவாரகையின் அரசப் பேரவை நீள்வட்ட வடிவில் நீள்வட்ட சாளரங்களுடன் உட்குவைக் கூரை கவிந்த கூடத்தின் நடுவே பித்தளைச் சங்கிலியில் ஆயிரம் நாவெழுந்த அகல்விளக்குச் செண்டு...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 35
பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி- 1
சாத்யகிதான் விடியற்காலையில் வந்து அச்செய்தியை சொன்னான். திருஷ்டத்யும்னன் இரவில் அருந்திய மதுவின் மயக்கில் மஞ்சத்தில் கைகள் பரப்பி, ஒரு கால் சரிந்து கீழே தொங்க...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 26
பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 7
அவன் விரல்கள் நீளமானவை என அவள் அறிந்திருந்தாள். வெம்மையானவை என உணர்ந்திருந்தாள். அவை முதல் முறையாக தன் விரல்களைத் தொடும்போது அறிந்தாள், ஒருபோதும் அவற்றை அவள்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 25
பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 6
அத்தனை விழிகளும் நோக்கி இருந்த வழியின் வான்தொடு எல்லையில் இளங்கதிரோன் போல் ஒரு புரவி எழுந்தது. ஆயர் மன்று முன் சூழ்ந்து நின்ற அனைவரும் ஒற்றைப்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 24
பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 5
ஏழாவது நாள். காளநீலத்தின் ஆழத்திலிருந்து வந்த முதல் தூதன் அவர்கள் எண்ணிய செய்தியை கொண்டுவந்தான். யமுனை வழியாக வந்து படித்துறையை அடைந்து மூச்சிரைக்க மேலேறி "நான்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 23
பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 4
ஹரிணபதத்தில் மாலை இளமழையுடன் சேர்ந்து மயங்கத் தொடங்கியது. அஸ்வபாதமலைச்சரிவின் ஆயர்பாடிகளில் சித்திரை வைகாசி மாதங்களைத் தவிர்த்த பிற நாட்களில் மதியம் கடந்ததும் காற்று அவிந்து இலைகள்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 22
பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 3
மன்றுகூடியிருந்ததை பாமை அறியவில்லை. அவள் தன் இளங்கன்றுகளுடன் குறுங்காட்டில் இருந்தாள். பூத்த நீலக்கடம்பின் அடியில் அமர்ந்து பசுமைவழிந்து சரிந்துசென்று ஒளியென ஓடிய சிற்றோடையில் நாணல்களாக மாறி...