குறிச்சொற்கள் சத்யவதி
குறிச்சொல்: சத்யவதி
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 30
பகுதி ஆறு : தீச்சாரல்
மறுநாள் காலையில் வியாசர் வருவாரென்று முந்தைய நாள் இரவு சுதன் வந்து செய்தியறிவித்தபோதே சத்யவதி நிலைகொள்ளாமல் அரண்மனைக்குள் உலவத்தொடங்கிவிட்டாள். குளிருக்கு வைக்கும் செம்புக்கணப்பு போல உள்ளூர கனல் இருந்துகொண்டிருந்தது....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28
பகுதி ஆறு : தீச்சாரல்
காலையொளி நீரில்விரியும் வரை பீஷ்மர் தாராவாஹினியின் கரையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தார். ஹரிசேனன் பலமுறை சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 25
நூல் ஐந்து : மணிச்சங்கம்
ஆதுரசாலையில் உறங்கிக் கொண்டிருந்த விசித்திரவீரியன் ஸ்தானகர் வந்து எழுப்பியதும் கண்விழித்து சிவந்த விழிகளால் பார்த்து என்ன என்று புருவம் அசைத்தான். ஸ்தானகர் “பேரரசி" என்று சுருக்கமாகச் சொன்னதும்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22
பகுதி ஐந்து : மணிச்சங்கம்
ஏழுகுதிரைகள் இழுத்துவந்த ரதம் சகடங்கள் எழுப்பிய பேரொலியுடன் அஸ்தினபுரியை நோக்கிச்செல்லும் பாதைக்குத் திரும்பியபோது சற்று கண்ணயர்ந்துவிட்டிருந்த அம்பிகை திடுக்கிட்டு எழுந்து பட்டுத்திரைச்சீலையை நீக்கி வெளியே எழுந்து வந்த...
வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20
பகுதி நான்கு : அணையாச்சிதை
‘இளவரசே, உசகன் அருளப்படாததை அனுதினமும் தேடிக்கொண்டே இருந்தான். நெருப்பில் எரிந்தவன் நீரைக் கண்டுகொண்டான்’
இருவிரல்களால் யாழைமீட்டி தீர்க்கசியாமர் பாடினார். ஆனால் வேள்வியாகும் அவியின் பேரின்பத்தையே சந்தனு கங்காதேவியில் அடைந்தார். மண்ணில்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 19
பகுதி நான்கு : அணையாச்சிதை
நள்ளிரவில் பூவனத்தின் ஒலி மாறுபடத்தொடங்கியது. அங்கிருந்து வந்த காற்றில் மண்மணம் அவிந்து மலர்மணம் எழத்தொடங்கியது. தீர்க்கசியாமர் தன் யாழை மீட்டி பாடிக்கொண்டிருப்பதை விசித்திரவீரியன் இருகைகளிலும் முகம் வைத்து அமர்ந்து...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13
பகுதி மூன்று : எரியிதழ்
அஸ்தினபுரியின் அக்கினிதிசையில் மருத்துவத் தாவரங்கள் நிறைந்த சோலை நடுவே மூங்கில் பட்டைகளால் பின்னப்பட்ட குளிர்ந்த தட்டிகளினாலும் கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதமான சேற்றைக் கொண்டும் கட்டப்பட்ட அரண்மனை ஆதுரசாலையில் நூற்றியொரு...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 7
பகுதி இரண்டு : பொற்கதவம்
அஸ்தினபுரியின் பேரரசியின் பெயர் சத்யவதி. அவள் யமுனை நதிக்கரையில் மச்சபுரி என்ற சிற்றூரை ஆண்ட மீனவர்குலத் தலைவனின் மகள். அவள் தந்தை சத்யவான். பத்து மீனவக்குலங்களுக்குத் தலைவனாக...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
பகுதி இரண்டு : பொற்கதவம்
இருளும் குளிரும் விலகாத பிரம்ம முகூர்த்தத்தில் கைத்தாளமும், முழவும், கிணைப்பறையும், சல்லரியும், சங்கும், மணியும் ஏந்திய சூதர்கள் அஸ்தினபுரியின் அணிவாயிலுக்கு முன் வந்து நின்றனர். இருளுக்குள் பந்தங்களின்...