Tag Archive: சத்யஜித்

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 8

பகுதி இரண்டு :சொற்கனல்  – 4 தன் சிறியபடையுடன் புல்வெளியினூடாகச் செல்லும்போது அர்ஜுனன் முன்னால் நெடுந்தூரம் புகை எழுவதைக் கண்டான். “தீ வைத்திருக்கிறார்கள்” என்றான் தருமன். “ஆம், அதுவே சிறந்த வழி. நம்மிடம் யானைகள் இல்லாதபோது நம்மால் காம்பில்யத்தின் கோட்டையை தாக்கமுடியாது. குறுங்காட்டைக் கடந்துசெல்வதும் ஆபத்து. அவர்களை நம்மை நோக்கி வரச்செய்வதே நாம் செய்யக்கூடுவது” என்றான் அர்ஜுனன். “அவர்கள் வராவிட்டால்?” என்றான் தருமன். “இந்தச் சிறுபடையைக் கண்டு வராமலிருந்தால் அவர்கள் ஆண்களே அல்ல. வருவார்கள்” என்றான் அர்ஜுனன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63800

» Newer posts