குறிச்சொற்கள் சத்யஜித்
குறிச்சொல்: சத்யஜித்
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
பகுதி 10 : சொற்களம் - 3
உணவுக்குப்பின் அனைவரும் மறுபக்கமிருந்த பெரிய இடைநாழி வழியாக நடந்துவந்து நான்குபக்கமும் பெரிய சாளரங்களில் வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிந்தாடிய இசைமன்றில் கூடினர். பெரிய வட்டவடிவக் கூடத்தில் மரவுரிமெத்தைமேல் பட்டு விரிக்கப்பட்டு...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 44
பகுதி 10 : சொற்களம் - 2
மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் அரசவை கூடுவதற்கான முரசுகள் ஒலித்தன. அரண்மனையிலிருந்து அமைச்சர் கருணரும் சுமித்ரனும் வந்து கிருஷ்ணனை அவைமன்றுக்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் தங்கள் மாளிகையிலிருந்து அரண்மனைக்குச் செல்லும்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 43
பகுதி 10 : சொற்களம் - 1
கிருஷ்ணனின் திருமுகப்படைகள் துவாரகையிலிருந்து கடல்வழியாக தேவபாலபுரம் சென்று சிந்துவின் எதிர்ப்பெருக்கில் நுழைந்து மூலத்தானநகரி வந்து அங்கே ஒருநாள் ஓய்வெடுத்தபின் வண்டிச்சாலை வழியாக சப்தசிந்துவைக் கடந்து காம்பில்யத்தை...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14
பகுதி 5 : ஆடிச்சூரியன் - 1
நகுலன் அரண்மனை முகப்பில் ரதத்தில் வந்திறங்கியபோது காவல்கோட்டங்களில் எண்ணைப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. முற்றத்தில் முன்னரே நின்றிருந்த மூன்று தேர்களின் நிழல்கள் அரண்மனையின் பெரிய சுவரில் மடிந்து எழுந்து...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 90
பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 3
விதுரர் தன் அணிப்படையினருடனும் அகம்படியினருடனும் காம்பில்யத்தை அடைந்தபோது அந்தியாகி விட்டிருந்தது. ஆகவே காம்பில்யத்திற்கு சற்று அப்பால் கங்கைக் கரையிலேயே படகுகளை கரைசேர்த்து இரவு தங்கினார்கள்....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 82
பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 2
ஒவ்வொரு அரசராக வந்து அமர்வதை பீமன் பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொருவரையும் அவர்களின் பெயர், நாடு, குலம் மற்றும் புகழ்களுடன் கோல்காரன் கூவியறிவித்துக்கொண்டிருந்தான். பிருகநந்தன், மணிமான், தண்டாதராஜன், சகதேவன்,...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 81
பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 1
சிறிய குடிலுக்குள் நான்கு சப்பட்டைக் கற்களால் மூடப்பட்டு எரிந்துகொண்டிருந்த மீன்நெய் விளக்கை எடுத்து அதைத் தூண்டி சுடரெழுப்பி கையில் எடுத்துக்கொண்டு குந்தி வெளியே சென்றாள். குடிலை...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 73
பகுதி பதினைந்து : அன்னைவிழி - 2
கையிலிருந்த தாலத்தில் குருதிக்கவளத்துடன் விரைந்த நடையில் முதுகணியர் மயானங்களைக் கடந்து திட்டிவாயிலுக்குள் நுழைந்து மண்பாதையில் சென்று தெற்குரதவீதியை அடைந்தார். அவர் வருவதை தொலைவிலேயே அங்கு கூடி...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27
பகுதி ஆறு : கரும்புனல் கங்கை - 1
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து படைக்கலப்பயிற்சி முடிந்ததும் குளித்து மெல்லுடையணிந்து மீண்டும் அந்தப்புரம் செல்வதை துருபதன் வழக்கமாக்கியிருந்தார். அமைச்சர்களும் ஒற்றர்களும் செய்திகளுடன் அவருக்காக காத்திருப்பார்கள்....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 9
பகுதி இரண்டு : சொற்கனல் – 5
நாய்களின் குணம்தான் படைகளுக்கும் என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு வந்தது. நாய்கள் கூட்டமாக வேட்டையாடுவன என்பதனால் அவற்றுக்கு படைகளின் இயல்பு வந்ததா என மறுகணம் எண்ணிக்கொண்டான். பின்வாங்குபவற்றையே...