குறிச்சொற்கள் சத்யசேனை
குறிச்சொல்: சத்யசேனை
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 6
நகுலன் எதிரே ஏவலன் வருவதை எதிர்பார்த்து விழிநாட்டி புரவியின் மீது அமர்ந்திருந்தான். காந்தாரியின் வண்டி மிக மெல்ல காட்டுப் பாதையில் உலைந்து அசைந்து, குழிகளில்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-23
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 4
நகுலன் யுதிஷ்டிரனின் குடிலருகே சென்று நின்றான். யுதிஷ்டிரனிடம் எதைப்பற்றியும் உசாவுவதில் பொருளில்லை என்று தோன்றியது. எதை கேட்டாலும் அதை அருகிருக்கும் எவரிடமேனும் வினவி அதே...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-22
பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 3
நகுலன் சிறுபொழுது துயிலலாம் என்றுதான் குடிலுக்குச் சென்றான். பச்சை ஓலைகளை வெட்டி முடைந்து கட்டப்பட்ட தாழ்வான குடிலுக்குள் அவன் நுழைந்தபோது உள்ளே ஒருவன் நிற்பது...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-19
பகுதி மூன்று : பலிநீர் - 6
கனகர் இளைய யாதவரை விழியசையாது நோக்கிக்கொண்டு நின்றிருந்தார். முன்பு ஒருமுறையும் அவரை அவ்வண்ணம் பார்த்ததில்லை என்று தோன்றியது. பார்க்கும்தோறும் முன்பொருமுறையும் அவரை மெய்யாகவே பார்த்ததில்லை என்ற...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-17
பகுதி மூன்று : பலிநீர் - 4
புரவியில் பயணம் செய்துகொண்டிருந்தபடி அரைத்துயிலில் சென்றுமீண்டுகொண்டிருந்த சித்தத்தை அறைந்து எழுப்பிய விந்தையான முழக்கத்தை கனகர் கேட்டார். அதை தன்னைச் சூழ்ந்திருந்த காட்டிலிருந்து பல்லாயிரம் நிழலுருவங்கள் கொப்பளித்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-16
பகுதி மூன்று : பலிநீர் - 3
கோட்டைக்கு வெளியே செல்லும்போதுகூட கருக்கிருள் அகன்றிருக்கவில்லை. கோட்டை முகப்பின் முற்றம் நிறைய ஏராளமான மக்கள் சிறிய துணிக்கூடாரங்களிலும், பாளைகளையும் இலைகளையும் கொண்டு செய்யப்பட்ட குடில்களிலும் தங்கியிருந்தனர்....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-10
பகுதி இரண்டு : குருதிமணிகள் - 4
தீர்க்கசியாமர் பாடிக்கொண்டிருந்தபோதே அப்பாலிருந்த முதிய சேடி ஓலைச்சுவடியில் அதிலிருந்த செய்திகளை பொறித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய எழுத்தாணியின் ஓசை யாழின் கார்வையுடன் இணைந்தே கேட்டது. யாழிசை பறந்துகொண்டிருக்க அது...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9
பகுதி இரண்டு : குருதிமணிகள் - 3
கனகர் தீர்க்கசியாமரை புரவியில் அமரச்செய்து சம்வகையின் புரவியில் தான் அமர்ந்து அரண்மனைக்கு அழைத்துச்சென்றார். சம்வகை உடன் நடந்து வந்தாள். தீர்க்கசியாமர் தன் மகரயாழை மடியில் அமைத்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56
ஏவற்பெண்டு படிகளுக்கு மேலே தோன்றியதும் நகுலன் எண்ணம் கலைந்தான். அவள் ஒவ்வொரு படியாக இறங்க இறங்க அவன் எளிதாகியபடியே வந்தான். அவள் கீழிறங்கி வந்து தலைவணங்கி “அழைக்கிறார்கள்” என்றாள். அவன் மேலே செல்லத்...
‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50
ஏகாக்ஷர் சொன்னார்: கடலை அணுகும்தோறும் அகலும் ஆறுபோல் குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் போர் விரிந்து கிளைபிரிந்து பரவிக்கொண்டிருக்கிறது. இன்று அது ஒரு போரல்ல, நூறு முனைகளில் நூறு நூறு விசைகளுடன் நிகழும் ஒரு கொந்தளிப்பு....