குறிச்சொற்கள் சத்திய சோதனை
குறிச்சொல்: சத்திய சோதனை
காந்தியின் கண்கள் – ஒரு கடிதம்
ஜெ,
தங்கள் ”காந்தியின் கண்கள்” இடுகையைப் படித்தேன். தற்பொழுது சத்திய சோதனை வாசித்துக்கொண்டிருக்கிறேன், முதல் முறையாக. பாதி நூலை முடித்திருக்கிறேன். படிக்கும்பொழுது ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பரிசோதனை அல்லது அவதானிப்பு என்று தெரியவந்தது. சத்திய...