Tag Archive: சத்திய சோதனை

காந்தியின் கண்கள் – ஒரு கடிதம்

ஜெ, தங்கள் ”காந்தியின் கண்கள்” இடுகையைப் படித்தேன். தற்பொழுது சத்திய சோதனை வாசித்துக்கொண்டிருக்கிறேன், முதல் முறையாக. பாதி நூலை முடித்திருக்கிறேன். படிக்கும்பொழுது ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பரிசோதனை அல்லது அவதானிப்பு என்று தெரியவந்தது. சத்திய சோதனை என்ற தலைப்பே அந்நூலை வாசிப்பதற்கான ஒரு வழிகாட்டல் என்று பட்டது. ஒவ்வொரு அத்தியாயமும் எப்படி ஒரு பரிசோதனையாகிறது அல்லது அவதானிப்பாகிறது என்று கேட்டுக்கொண்டு படிப்பது நல்லது என்று நினைத்திருந்தேன். இரண்டாம் வாசிப்பில், அவ்வாறு ஒவ்வொரு அத்தியாயத்தையும் இடம்பெறச் செய்யும் நியாயத்தைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31287