Tag Archive: சதுரங்கம்

மரபு, நவீனத்துவம், பின் நவீனத்துவம் – சதுரங்கத்தின் வரலாற்றில்: கெ.எம் நரேந்திரன்

எல்லா விளையாட்டுகளும் குறியீடுகள்தான். ஆயினும் சதுரங்கம் போல முழுமையான ஓர் குறியீட்டு ஆட்டம் வேறில்லை. அது போரின் ஆட்டம். மனித மனங்களில் உறைந்துள்ள கறுப்புக்கும் வெளுப்புக்கும் இடையேயான போர். ரத்தமின்றியே உச்சகட்ட வன்முறை தெறிக்கும் களம் அது. புராண காலம் முதல் இந்தியாவில் சதுரங்கம் இருந்துள்ளது. சதுரங்கத்தின் பிறப்பிடம் இந்தியா என்பது வரலாறு. அரேபியா வழியாக அது ஐரோப்பா சென்றது. வெகுகாலம் அது அரச சபைகளுக்குரிய உயர்குடி விளையாட்டாகக் கருதப்பட்டது. சதுரங்கத்தைப் பிற விளையாட்டுகளில் இருந்து பிரித்துக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28753