குறிச்சொற்கள் சதீஷ்குமார் சீனிவாசன்

குறிச்சொல்: சதீஷ்குமார் சீனிவாசன்

உதிர்பவை மலர்பவை

அகமும் புறமும் கவிதையில் எப்போதும் இருந்துகொண்டிருக்கின்றன. முன்பு அகம் என்பது ஆண்பெண் உறவின் உலகு என வகுக்கப்பட்டது. இன்று அதை அகத்தே நிகழ்வன எனலாம். உறவும்பிரிவும் என, பொருளும் பொருளின்மையும் என அலைக்கழிப்பவை....

ஆடை களைதல் – கடிதம்

ஆடை களைதல் "மெய்நாடுவோர் அனைவரும் செய்வது தங்களைத் தாங்களே ‘சித்தரித்துக்கொள்வது’ தான். அதை நடிப்பு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அது பொய் அல்ல. அது ஒருவகை உண்மை. ஒருவன் தன்னை ஒருவகையாக முன்வைத்துக்கொண்டே...

கவிதைகள் பற்றி, ஒரு கடிதம்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு, வணக்கம். தொடர்ந்து கவிதைகள் பற்றி எழுதி வருகிறீர்கள். என்னுடைய கவிதைகள் பற்றியும் அதிகம் எழுதப் பட்டிருப்பது உங்கள் தளத்தில் நீங்கள் எழுயிருப்பவையே. அடுத்தபடியாக சொல்லப்போனால்  நம்பியும் எழுதியிருக்கிறார். பிற...

முன்னிலை மயக்கம்

கவிதை என்பது பொருள்மயக்கம் வழியாக பொருளுணர்த்தும் ஒரு கலை. பொருள் என நாம் எண்ணுவது ஒரு நிலைப்புள்ளி. அதை எண்ணியிராச் சொற்கூட்டின் வழியாகக் கவிதை அசைக்கிறது. ஜப்பானில் ஒரு கலையைக் கண்டேன். ஒரு...

இளம் முகங்கள், கடிதம்

வரலாறு என்னும் மொழி : ஸ்டாலின் ராஜாங்கம் அன்புள்ள ஜெ ஸ்டாலின் ராஜாங்கம் பற்றிய உங்கள் குறிப்பை வாசித்தேன். இந்தத் தளத்தின் வழியாக நான் அறிமுகம் செய்துகொண்ட இளைஞர்களைப் பற்றி ஒரு பட்டியல் போடலாம் என்று...

சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள்

சதீஷ்குமார் சீனிவாசனின் இக்கவிதைகள் அனைத்திலுமே ஓர் இலையுதிர்காலத்து உளச்சித்திரத்தை அடைந்துகொண்டிருந்தேன். உண்மையில் இந்தியச்சூழலில் இலையுதிர்காலம் என்பது இல்லை. சில மரங்கள் ஆடிமாதத்து காற்றில் இலையுதிர்க்கும். ஏராளமானவை ஏப்ரல் மாதத்தில் காய்ந்து இலையுதிர்க்கும். இலையுதிர்காலம்...

சதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்

பிறிதொன்று கூறல் இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன் அன்புள்ள ஜெ பிறிதொன்று கூறல், கட்டுரை கவிதை பற்றிய ஒரு புதிய பார்வையை உருவாக்குவதாக இருந்தது. சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளும் அழகானவை. அவர் இன்னமும் தொகுப்பு என ஏதும்...

பிறிதொன்று கூறல்

இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன் சிலநாட்களுக்கு முன் சதீஷ்குமார் சீனிவாசனின் இரு கவிதைகளைப் பகிர்ந்திருந்தேன். என்னிடம் ஒரு நண்பர் கேட்டார். “ஏன் அந்த எறும்புகள் வழியாக கவிதை சொல்லப்படவேண்டும்? அது அத்தனை ஆழமான விஷயமா...

இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்

ராஜஸ்தானில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு மண்ணுள்ளிப் பாம்பைப் பார்த்தோம். சேண்ட் போவா என்று அழைக்கப்படும் இந்தப் பாம்பு தலையும் வாலும் இணையான அளவுள்ளது. லாடம்போல கிடக்கும். தலை எது வால் எதுவென எதிரிகளையும்...

ஆடை களைதல்

வணக்கம் ஜெமோ மிச்சக்கதைகள் குறித்து நீங்கள் ஆற்றிய உரையை இந்த இரவில் கேட்டுக்கொண்டிருந்தேன். அதை பாதியிலேயே நிறுத்துவிட்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற எனது நீண்டநாளைய ஆசையை இப்போது செய்துகொண்டிருக்கிறேன். நாட்டாரியல் _...