Tag Archive: சட்டநாதக் கரையாளர்

திருச்சி சிறை

1936ஆம் வருடம் நவம்பர் மாதம் ஒருநாள் பகல் பனிரண்டு மணி ”உங்களுக்கு வயதென்ன?” ”இருபபுதாறு” ”ஜெயிலுக்கு போவீர்களா?” ”போவேன்” ”கல்யாணம் ஆகிவிட்டதா?” ”இல்லை” ”கல்யாணம் ஆனால்?” ”ஆனாலும் போவேன்” இக்கேள்விகள் திருச்சிராப்பள்ளி சிறையில் இப்போது (1941) நம்பர் 1 கைதியாக இருக்கும் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியாரால் என்னிடம் கேட்கப்பட்டன. இச்சம்பவத்தை ஒருநாள் சாயங்காலம் நான் பி. கோபால ரெட்டியிடம் சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டே நாமெல்லாரும் இப்போது ஜெயிலுக்கு வரவேண்டும் என்று அவருக்கு எப்படி தெரிந்தது?’  என்று கேட்டார். ‘எப்படியோ’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5461

சட்டநாதக் கரையாளர்

‘1936 ஆம் வருடம், நவம்பர் மாதம் ஒருநாள் பகல் பன்னிரண்டுமணி.   ”உங்களுக்கு வயதென்ன?”   ”இருபத்தாறு”   ”ஜெயிலுக்குப் போவீர்களா?”   ”போவேன்”   ”கல்யாணம் ஆகிவிட்டதா?”   ”இல்லை”   ”ஆனால்?”   ”ஆனாலும் போவேன்”   இக்கேள்விகள் திருச்சினாப்பள்ளி சிறையில் இப்போது [1941 ஆம் வருஷம்] நம்பர் 1 கைதியாக இருக்கும் ஸ்ரீ.ராஜகோபாலாச்சாரியாரால் என்னிடம் கேட்கப்பட்டன. இச்சம்பவத்தை ஒருநாள் சாயங்காலம் நான் ஸ்ரீ பி.கோபால் ரெட்டியிடம் சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டே ‘நாமெல்லாரும் இப்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4660