Tag Archive: சடங்குகள்

சடங்குகள் தேவையா?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் திருவேங்கடம், சென்னையில் இருந்து எழுதுகிறேன். இதுதான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். எனது வாசிப்பை உங்களின் அறம் சிற்கதைத் தொகுப்பில் இருந்துதான் ஆரம்பித்திருக்கிறேன். மிக நல்ல தொடக்கமாக அது அமைந்தது. எளிய வாசகனான என்னை அக்கதைகள் மிகவும் பாதித்தன. குறிப்பாக, யானை டாக்டர், நூறு நாற்காலிகள் மற்றும் சோற்றுக்கணக்கு போன்ற கதைகள் என்னை மிரட்டிவிட்டன.தொடர்ந்து வாசிக்கிறேன். வாசிப்பனுபவம் மிகச்சாதாரன வாழ்வையும் ரசிக்கும்படியாக மாற்றிவிடுகிறது. இத்தகைய அனுபவத்தை வாசிப்பின் ஆரம்பத்திலேயே அளித்தமைக்காக உங்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78988

சடங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது?

அன்புள்ள ஜெ. சடங்குகள் மற்றும் உருவ வழிபாடுகளின் பயன், மதம் என்ற மாபெரும் குறியீட்டமைப்பு போன்றவை பற்றிப் பேசியிருக்கிறீர்கள்.வைதீக மதச் சடங்குகளைப் பற்றி எனக்கும் என் தம்பிக்கும் ஒரு கேள்வி: உண்மையான அர்த்தங்கள் கொண்ட சடங்குகளைக் கூடவே சேர்ந்த வறட்டு ஆசாரங்களிலிருந்து பிரித்து அடையாளம் காண்பது எப்படி ? எல்லாவற்றிலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கும் என்று நம்பி செய்தாலும் சில சமயம் அலுப்பாக இருக்கிறது – இதோடு பெரிசுகளின் அரைகுறை ஞானமும் தோரணையும் வேறு கடுப்பைக் கிளப்புகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35632

சடங்குகள் ஒரு கடிதம்

ஆசிரியருக்கு , வணக்கம். தங்கள் சடங்குகள் குறித்து படித்தேன். முழுக்க , முழுக்க உண்மை. கடும் சைவமான என் அம்மா தனது பேத்திகளுக்கு ஆடு வெட்டிப் படையல் போடப் பெரும் பிடிவாதம் கொண்டார்கள். அம்மாவின் ஆசையா , ஆடா என்று மூன்று நிமிடம் குழம்பி அப்புறம் அம்மா சொன்னதைத்தான் செய்தேன். நாத்திகம் பேசியதைப் பின்பு பிரியாணி சாப்பிடுகையில் மறந்து போனேன். சாப்பிட்டு முடித்த பின் நியாபகம் வந்தது. :-) அம்மா தனியாக சைவ உணவு சாப்பிட்டார்கள் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35336