Tag Archive: சசிப்பெருமாள்

சசிப்பெருமாள்- கடிதம்

அன்புள்ள ஜெ.மோ. அண்ணா, வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதும் கடிதம் இது. சசிப்பெருமாளுக்கு தங்கள் அஞ்சலி செய்தியை (http://www.jeyamohan.in/77530#.VcnxCLWHDIU) படித்தேன். //சசிப்பெருமாளை திருப்பூர் அறம் அறக்கட்டளை விழாவில் நேரில் சந்திக்கவும் வணங்கி ஆசிபெறவும் வாய்ப்பு கிடைத்தது. அதிகம் பேசாத எளிய மனிதர். தன் வாழ்க்கையின் இலக்கென்ன என வகுத்துக்கொண்டவர். செயல்மூலம் காந்தியை அறிந்தவர். காந்தியை அறிய சிறந்த வழி அதுவே. அதன் மூலம் காந்தியாகவே ஆகிவிடுதல். காந்தியாகவே நான் கண்ட சசிப்பெருமாளுக்கு என் அஞ்சலி// சசிபெருமாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77716

சசிப்பெருமாள் – கடிதம்

மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழகத்திற்கு திரும்பியவுடன் ஆறு மாதங்கள் வட மாவட்டங்கள் முழுவதும் சுற்றினேன். எப்படி இருக்கிறது தமிழ்நாடு என்று கேட்ட என் அமெரிக்க நண்பருக்கு நான் சொன்ன பதில் ‘இதே குடி நிலைமை தொடர்ந்தால், இன்னும் ஐந்து வருடத்திற்கு பிறகு மனிதன் வாழ தகுதி இல்லாத ஊராகி விடும் என்று சொன்னேன்.’ சென்னையில் என் வீட்டை சுற்றி நடக்கும் தூரத்தில் 3 கடைகள். நான் சென்ற எல்லா சிற்றூர்களிலும் கடைகள். ஒரு காலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77536

குடிக்கு எதிரான போராட்டம்

ஜெ பூரண மதுவிலக்கு கோரி சசிப்பெருமாள் என்ற காந்தியவாதி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததை செய்திகளில் அறிந்திருப்பீர்கள். அதைப்பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அப்படி ஒரு கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருந்து அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்துவது சரியா? அது காந்தியவழிதானா? அது இன்னொருவரின் சுய உரிமையிலே தலையிடுவது அல்லவா? மேலும் குடியை இன்றைய நிலையில் தடுக்கமுடியுமா? பூரணமதுவிலக்கு நடைமுறைச்சாத்தியம்தானா? அதைப்பற்றி யோசிக்காமல் இந்தமாதிரி செய்வது ஸ்டண்ட் அடிப்பது அல்லவா? கணேஷ் பெரியசாமி அன்புள்ள கணேஷ் எந்த ஒரு சமூகப்போராட்டம் நடந்தாலும் இணையத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34880