Tag Archive: சங்க சித்திரங்கள்

மின் தமிழ் பேட்டி 2

10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69818

குறள் என்னும் தியானநூல்

அன்புள்ள ஜெயமோகன், இன்றைய பதிவை (http://www.jeyamohan.in/70835 ) படித்ததும் , எனக்கு சங்க சித்திரங்கள் ஞாபகம் வந்தது. உங்களிடம் இருந்து திருக்குறளுக்கும் அப்படி ஒரு படைப்பு வர விரும்புகிறேன். உங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்ததாக படித்த ஞாபகம். அருண். அன்புள்ள அருண் திருக்குறளை சமூகவயப்படுத்தும் ஒரு முயற்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. அது சிறந்த விஷயம்தான். அது பரவலாக மக்களிடம் கொண்டுசெல்லப்பட்டது. மக்களுக்குப்புரியக்கூடிய வகையில் உரைகள் எழுதப்பட்டன ஆனால் அந்த உரைகள் வழியாக குறள் எளிமைப்படுத்தப்பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71288

புதியவாசகர்களின் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து ஒன்றரை வருட காலமாக வாசித்து வருகிறேன். பல புதிய புரிதல்கள், நூல்களின் அறிமுகங்கள்,இந்தியா பற்றிய தெளிவு என்று பல வழிகளில் உங்களை வாசிப்பது ஒரு நிறைவைத் தருகிறது நன்றிகள் பல.தங்களின் ரப்பர், ஏழாம் உலகம் மற்றும் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் முதலியவை படித்திருக்கிறேன்.நான்கு வேடங்கள் என்ற தங்களின் கட்டுரை எனக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது என்று சொன்னால் மிகை அல்ல. தற்போது விவேக் ஷன்பேக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38032