குறிச்சொற்கள் சங்க இலக்கியம்
குறிச்சொல்: சங்க இலக்கியம்
குருகு
விடுமுறைக்கு அஜிதன் ஊருக்கு வந்திருக்கிறான். கூடவே இருந்து பேசிக் கொண்டிருக்கிறான். அவன் வாசிக்கும் புத்தகங்களுக்கும், அவற்றை அவன் விவாதிக்கும் விதத்துக்கும், அவனுடைய பேச்சின் மழலைக்கும் சம்பந்தமே இல்லை. இன்னும் பயலுக்கு ட வருவதில்லை...
சங்க இலக்கிய வாசிப்பு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக உள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.
சில வருடங்களாக சங்க இலக்கியம் வாசிக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறது.
மலையாளம், ஹிந்தி, பிரெஞ்சு கற்பதைப் போல எனக்குள்ளேயே சொற்களஞ்சியத்தை...
எரிமருள் வேங்கை
திருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு...
மரபிலக்கியம் – இரு ஐயங்கள்
செவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு. இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் "நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேன். என் குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம்....
சங்க இலக்கியம் பயில
சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவரும் வைதேகியின் இணையதளம் இது. ஆங்கிலமொழியாக்கமும் தமிழ் விளக்கமும் உள்ள இந்த தளம் தமிழில் போதிய அறிமுகமில்லாதவர்கள் சங்க இலக்கியத்தை வாசிப்பதற்கு மிகமுக்கியமானது
வைதேகி இணையதளம்
சங்க இலக்கியம் வாசிக்க…
சார் நலமா?
இந்த வார இறுதியில் சுதா-ஸ்ரீநிவாசன் இல்லத் திருமண விழாவுக்காக, சென்னை செல்கிறோம். சில நாட்களாக சுசீலாம்மா பரிசளித்த வையாபுரிப்பிள்ளையின் 'சங்க இலக்கியம்' வாசித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் புரியவில்லை என்றாலும், அந்த மொழி...
பிரபஞ்சனும் சங்ககாலமும்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
உயிர்மையில் வெளிவரும் திரு.பிரபஞ்சனின் சங்க காலகட்டத்தின் தமிழர் வாழ்வு பற்றிய கட்டுரைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அவர் அக் காலத்தில் ’பெண்கள் ஒன்றும் தமிழ்ச் சமூகத்தில் பெரிய நிலையில் இல்லை, கவிஞர்கள்...
சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-2
தொன்மையான சம்ஸ்கிருத மரபைப் பார்க்கும்போது விவாதம் அதன் அடிபப்டை இயல்பாக இருப்பதைக் காணமுடிகிறது. 'சதஸ்' என்னும் சபை எப்போதுமே முரண்படும் கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று மோத வழியமைக்கும் இடமாக இருந்துள்ளது. இதன் விளைவாக...
சங்ககாலமும் இந்திய சிந்தனை மரபும்-1
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நானும் மலையாளச் சிந்தனையாளரும் நாவலாசிரியருமான பி.கெ.பாலகிருஷ்ணனும் திருவனந்தபுரத்தில் அவரது வீட்டில் இருந்து சற்று தள்ளி இருந்த மதுக்கடை நோக்கி ஆட்டோ ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்தோம். ஆட்டோக்காரர் தமிழர். ஆட்டோவில் ஒலிநாஆவை...
ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் – இகாரஸ் பிரகாஷ்
தமிழில் மட்டும்தான் பேச்சுத்தமிழ் ஒன்றாகவும் , எழுத்துத் தமிழ் ஒன்றாகவும் இருக்கிறது என்றும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் அளவில்லாதது என்று அண்மையில் பொதுமடல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இது உண்மைதான். இதன் சிக்கல்களை...