குறிச்சொற்கள் சங்கரர் உரை
குறிச்சொல்: சங்கரர் உரை
சங்கரர் உரை -கடிதம் 8
அன்புடன் ஆசிரியருக்கு
கிட்டத்தட்ட நடுங்கும் மனநிலையோடே தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். சங்கரர் பற்றிய உரையை தற்போது கேட்டு முடித்த உடனே எழுதுகிறேன். நேற்று முன்தினம் நண்பர் பிரபு மேற்குலகினைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருக்கும் ...
சங்கரர் உரை -கடிதங்கள் 7
அன்புள்ள ஜெ,
வணக்கங்கள் பல.
எழுச்சியூட்டும் உரை. பதிவு செய்து பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.
சில வருடங்களுக்கு முன், அத்வைதம் எளிய மக்களுக்குக் கைகூடுவதை ஆந்திராவில் வரதையபாளையத்தில் பார்த்தேன். ஓரளவுக்கு இயற்கையோடு தொடர்பு உள்ளவர்களுக்கு அது எளிதாகிறதோ...
சங்கரர் உரை கடிதங்கள் 6
அன்புள்ள ஜெ
சங்கரர் உரையை இதற்குள் சவுண்ட் கிளவுடில் நாலைந்துதடவை கேட்டுவிட்டேன். முதலில் அதன் கட்டுக்கோப்பு எனக்குப்புரிபடவில்லை. சங்கரர் 13 ஆம் நூற்றாண்டுக்குப்பின் உருவான ஒரு சரித்திரத்தேவைக்காக விஸ்வரூபம் எடுத்ததைப்பற்றிச் சொல்கிறீர்கள். அதற்குமுன் அவர்...
சங்கரர் உரை கடிதங்கள் 5
அன்புள்ள ஜெ,
சங்கரர் உரையை கேட்டேன். உங்களது எந்த உரையை கேட்டாலும் ஒரு விதமான உவகை எழுந்துவரும். அது ஏன் என்று யோசித்து பார்த்தால் அந்த உவகை அறிதலில் இருந்து பிறக்கும் உவகை என்று...
சங்கரர் உரை கடிதங்கள் 4
ஜெ
வணக்கம். சங்கரர் உரை கேட்டேன். மிக சிறப்பானொதொரு அனுபவம். நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைக்காதது சற்று வருத்தமாக இருக்கின்றது.
அத்வைத அனுபவங்களில் தென்னிந்தியாவை தொகுக்க அத்வைதம் பயன்பட்டது என்று சொல்லியிருந்தீர்கள். அத்வைதம் முன்வைத்த பெரும்...
சங்கரர் உரை கடிதங்கள் 3
அன்புள்ள ஜெயமோகன்,
சார் வணக்கம், கீதை உரை பற்றி கடிதம் எழுத எண்ணினேன்.முடியவில்லை. முடியவில்லை
என்பதைவிட வார்த்தைகள் அமையவில்லை. ஆனால். சங்கரர் உரைக்குப்பின் எனது பிரமிப்பை எழுதிவிடுவது என முடிவு செய்தேன். பள்ளி வரலாற்றுப்பாடத்தில் ஆதிசங்கரர்...
சங்கரர் உரை -கடிதங்கள் 2
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
நேற்று கோவையில் சங்கரரைப் பற்றிய உரை மிகப் பயனுள்ளதாக இருந்தது.
நீங்கள் கேட்டுக் கொண்டபடியே, அவை ஒத்துழைத்தது என நினைக்கிறேன் (ஒரே ஒரு முறை குறுக்கிட்டு படம் எடுக்க முயன்ற படப்பிடிப்பாளரைத்...
சங்கரர் உரை – கடிதங்கள்
ஜெ,
எப்படி இருக்கிறீர்கள்? இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். சென்ற ஆண்டு நடந்த விஷ்ணுபுர இலக்கியக் கூட்டங்களில் பங்குகொண்ட புதியவர்களுள் நானும் ஒருவன். ஓரிரு வார்த்தைகள் உங்களுடன் பேசும் வாய்ப்பு கிட்டியது....
கோவையில் சங்கரர் குறித்து…
அன்று சங்கரர் பற்றி உரையாற்றுகிறேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடுசெய்திருக்கும் எப்போ வருவாரோ என்னும் உரைநிரையின் மூன்றாவது நிகழ்ச்சி. கிக்கானி பள்ளி அரங்கு. மாலை ஆறுமணி]
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் சொற்பொழிவு...