Tag Archive: சக்தி ரூபேண!

அங்கி, சக்திரூபேண- கடிதங்கள்

  அங்கி [சிறுகதை] அன்புள்ள ஜெ,   அங்கி கதையை ஒரு திகில் பேய்க்கதைக்குண்டான ஆர்வத்துடன் வாசித்தேன். இத்தகைய கதைகளுக்கு சில தேவைகள் உள்ளன. கதை திகிலுடன் இருக்கவேண்டும் என்றால் சூழல் நம்பகமாக இருக்கவேண்டும். உண்மையான நிலக்காட்சி இருக்கவேண்டும். அதுதான் அங்கே நாம் செல்லும் அனுபவத்தை அளிக்கிறது.   அந்த கேரளத்துச் சாலையும் இருட்டும் மழையும் உண்மையான ஒரு அனுபவம் மாதிரியே இருந்தது. சாலையில் யானை நின்றிருக்கும் விதமும் அதை பார்ப்பதும் மிகமிகத் துல்லியமான வர்ணனைகள். இன்றைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130245/

அங்கி, காளான்,சக்திரூபேண!- கடிதங்கள்

அங்கி [சிறுகதை]   அன்புள்ள ஜெ,   அடுக்கடுக்கான கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு மைய ஓட்டமாக மானுடம் பற்றிய ஒரு நெகிழ்வு உள்ளது. அங்கி ஒரு பேய்க்கதை. இந்தக்கதையை நீங்கள் எங்கோ எழுதியோ சொல்லியோ இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நினைவில்லை. அல்லது உண்மையாகவே நிகழ்ந்த கதையாக இருக்கலாம். செய்தியா என்றுகூட சந்தேகமாக இருக்கிறது.   அந்தக்கதையிலிருந்து ஒரு தாவல். பேயிடமே பாவமன்னிப்பு கேட்பது. அது பாவம் செய்தவனை விடுவிப்பது மட்டும் அல்ல. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130244/

சக்திரூபேண!, வருக்கை- கடிதங்கள்

சக்தி ரூபேண! [சிறுகதை] வணக்கம் ஜெ   யா தேவி மற்றும் சர்வ ஃபுதேஷு இரண்டும் வேறு ஒரு தளத்தில் இருந்தது என்றால் சக்தி ரூபேண வேறு ஒரு தளம். விஷ்ணுபுரத்தின் விரிவையும் ப்ரம்மாண்டத்தையும் சொல்லிய அதே சமயம் அதன் வெறிச்சோடிய காட்டு செடிகள் அடர்ந்த இறுதி முகத்தையும் சொல்லியது போல் மாத்தன் எல்லாவின் அற்புதமான உறவையும் பியட்டா கணத்தையும் உருவாக்கிய முதல் இரண்டு கதைகள் ஒரு தளத்திலும் போலீஸ் கஞ்சா போதை கற்பழிப்பு கொலை ஆட்டோகாரனுடன் சண்டை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130242/

பூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள்

  பூனை [சிறுகதை] அன்புள்ள ஜெ சார், பூனை கதை படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தவர் பல்லக்கு கதையின் பொற்றயில் திவாகரன் மேனோன். மேனோனையும் கேசவன் தம்பியையும் ஒப்பிட்டு யோசிப்பது ஆர்வமூட்டுவதாக இருந்தது. மேனோன், தம்பி இருவருமே கடந்த காலத்தின் நிழல்கள். சென்ற (நிலபிரபுத்துவ?) காலகட்டதில் சீராக வாழ்ந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரு வகையில் அந்த குடும்பத்தில் பிறந்ததனாலேயே அமைந்த தங்கள் ஊழை தாண்ட முடியாதவர்கள். இருவருக்கும் மிகவும் வயதான தாய் கூடவே உண்டு.   மேனோன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130313/

சக்திரூபேண- கடிதங்கள்-3

சக்தி ரூபேண! [சிறுகதை] அன்புள்ள ஜெ   சக்தி ரூபேண கதை அளித்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. அதன் அடுக்குகளை பேசிப்பேசித்தான் எடுக்கவேண்டும். ஆனால் அதற்குள் கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கதை   சக்தி ரூபேண கதையில் எனக்கு தோன்றிய வாசிப்பு  ‘அமிர்தம் கமய’ என்பதுதான். ஒருவகையான சாகாமையை அல்லவா எல்லா ஆன்ஸெல் அடைந்திருக்கிறாள். அவள் வந்தது உடலை குணமாக்க. அவள் அடைந்தது சாவின்மையை   அவள் கொடூரமாக கொல்லப்பட்டாள். ஆனால் அதே சிரிப்பும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130238/

சக்திரூபேண- கடிதங்கள்-2

    சக்தி ரூபேண! [சிறுகதை] அன்புள்ள ஜெ   சக்தி ரூபேண கதையை எதிர்பார்க்கவில்லை. மூன்று கதைகளையும் சேர்த்து ஒரே கதையாக வாசித்தால் பிடரியில் ஓங்கி அறையும் ஒரு குறுநாவல்போல இருக்கிறது. ஒரு போர்ன் நடிகை இந்தியா வருகிறாள். மேலைக்கலாச்சாரத்தின் சீரழிவின் ஓர் அடையாளம். அவள் இங்குள்ள கலாச்சாரத்தின் ஒரு உயர்ந்த அம்சத்தைக் காண்கிறாள். கொஞ்சம் மேம்படுகிறாள். ஆனால் அது உண்மை அல்ல. அது ஒரு தோற்றம்தான். உள்ளே அதைவிட பெரிய சாக்கடை ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130216/

சக்தி ரூபேண- கடிதங்கள்-1

சக்தி ரூபேண! [சிறுகதை]   அன்புள்ள ஜெ   சக்தி ரூபேண வாசித்ததும் உள்ளம் சோர்ந்துவிட்டது. முதல் இரு கதைகள் அளித்த மன எழுச்சிக்கும் நம்பிக்கைக்கும் நேர் எதிரான கதை. ஆனால் இதுதான் உங்கள் அசல் கதைக்கரு என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.   இணையத்தில் தேடியபோது இந்தச் சம்பவம் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகே கோவளம் என்ற ஊரில் நடந்திருப்பதை கண்டேன். [நீங்கள் கதை எழுதியிருக்கும் அதே லேன்ட்ஸ்கேப். நானும் அங்கே போயிருக்கிறேன்] அங்கே நடந்த அந்தச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130215/

சக்தி ரூபேண! [சிறுகதை]

யா தேவி! [சிறுகதை] சர்வ ஃபூதேஷு [சிறுகதை]   சாந்தம்மா மேலும் ஒரு கோப்புடன் வந்து “இது நாராயணன் மாஸ்டர் கொடுத்தனுப்பியது” என்றாள். விதவிதமான ரசீதுகளை ஓர் அட்டையில் சேர்த்து பிடிப்பான் போட்டு வைத்த கோப்பு நான் கோபத்துடன் நிமிர்ந்து “எல்லாவற்றையும் சேர்த்தே கொண்டுவந்தால் என்ன? நான்குநாட்களாக கேட்கிறேன். கடைசிநிமிடத்தில்தான்  கொண்டு வருவீர்களா? நோயாளி போனபிறகு கொண்டுவாருங்கள். நான் போய் வாரியரின் காலைக்கழுவுகிறேன். அறிவே இல்லை” என்றேன் சாந்தம்மா என்னிடம் இத்தகைய தருணங்களில் எப்போதும் காட்டும் எனக்கென்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130079/