Tag Archive: க்ஷிதிமோகன்சென்

சிந்திப்பவர்களுக்கான சிறப்புவாசல்

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு நான் நித்ய சைதன்ய யதியின் குருகுலத்தில் ஆரோன் என்ற அமெரிக்க இளைஞரைப்பார்த்தேன். மெல்லிய உதடுகளும் சிவந்த தலைமுடியும் பச்சைக்கண்களும் இளங்கூனலும் கொண்ட அந்த இளைஞர் ஒரு ஊதாநிறக் குடையுடன் ஊட்டியில் தனித்து அலைந்துகொண்டிருந்தார். நித்யா நடக்கச்செல்லும்போது மட்டும் கூடவே செல்வார். அவரிடம் ஒருமுறை பேச நேர்ந்தது. அவர் நித்யாவைக் கண்டுகொண்ட தருணத்தைப்பற்றிச் சொன்னார் நான் ஒருவிஷயம் கவனித்திருக்கிறேன். மதநம்பிக்கையாளர்களில் நூற்றுக்குத் தொண்ணூறுபேர் அந்த மத அடிப்படைகளை உண்மையில் நம்புவதில்லை. அவர்கள் அந்தமதத்தில் கொண்டிருக்கும் நம்பிக்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29103