குறிச்சொற்கள் கௌஷீதகம்

குறிச்சொல்: கௌஷீதகம்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 29

ஆறாம் காடு:  பிருஹதாரண்யகம் வேதம் செழித்த காடுகளில் அதுவே பெரிது. நெடுங்காலம் அதற்குப் பெயரே இல்லாமலிருந்தது, ஏனென்றால் அதை மானுடர் பார்த்ததே இல்லை. அங்கே முதன்முதலாகச் சென்று குடியேறியவர் கௌஷீதக மரபிலிருந்து விலகிச்சென்ற சூரியர் என்னும்...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 2

தந்தையுடன் மைந்தனென வேதச்சோலையில் வாழ்ந்திருந்த அந்நாட்களில் ஒருமுறை காலையில் காட்டுக்குள் ஸ்வேதகேது விறகு வெட்டிக்கொண்டிருந்தான் . அருகே கன்று மேய்த்துக்கொண்டிருந்தார் அவன் தந்தை. காட்டுக்குள்ளிருந்து மெலிந்த உடலும் தளர்ந்த நடையும் கொண்ட முதிய...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1

முதற்காடு : கௌஷீதகம் தொன்மையான மலைநிலமாகிய கௌஷீதகத்தில் அசிதர் என்னும் வேதமுனிவரின் மைந்தராக பிறந்தார் தௌம்யர். தந்தையிடம் வேதம் பயின்றார். போர்க்கலை வல்லுநராக அவர் வளர்ந்தமையால் அதன்பொருட்டு அவர் அயோததௌம்யர் என்றழைக்கப்பட்டார். அவருக்கு ஆருணி,...