Tag Archive: கோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்

கோவை – வெண்முரசு கலந்துரையாடல்

  வெண்முரசின் மொழியனுபவம், கவித்துவம், கூட்டு வாசிப்பு வரும் ஞாயிறு 03-07-2016 அன்று காலை 11 மணிமுதல் 1 மணி வரை வெண்முரசு கலந்துரையாடல் நடைபெறும். பங்கேற்பவர்கள் வெண்முரசின் இதுவரை வந்த பத்து புத்தகங்களில் இருந்து (நீலம் நீங்கலாக) பிடித்த பத்திகளை மூன்று பக்கங்களுக்கு மிகாமல் வாசிக்கலாம். இக்கூட்டு வாசிப்பு முடிந்ததும் அதன் மொழியனுபவம் கவித்துவம் குறித்த உரையாடல் நடைபெறும். வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். முகவரி மற்றும் தொடர்பு எண் Suriyan Solutions 93/1, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88681

கோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்

நண்பர்களே , நவம்பர் மாத கோவை ” வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல் ” 29- 11- 2015 ( ஞாயிற்று கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. ( முன்பு 15/11/15ல் நடத்த திட்டமிட பட்டு இருந்தது ) வெண்முரசு வாசிக்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம்.முகவரி மற்றும் தொடர்பு எண் இணைத்து உள்ளேன் . இன்னும் பிற விபரங்கள் விரைவில். நன்றி . Suriyan Solutions 93/1, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80679

கோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்-2

அன்புள்ள நண்பர்களுக்கு , கோவையின் இரண்டாம் ” வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல் ” 25- 10- 2015 ( ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. முகவரி மற்றும் தொடர்பு எண் இணைத்து உள்ளேன் .[இது வெண்முரசு நாவல் தொடரை வாசிக்கும் வாசகர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி.பிறர் தவிர்த்துவிடவும்] Suriyan Solutions 93/1, 6th street extension , 100 Feet road , near …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79794