Tag Archive: கோவை வெண்முரசு வாசகர் அரங்கு

கோவை வெண்முரசு வாசகர் அரங்கு

நண்பர்களே , சென்னை வெண்முரசு அரங்கம் போல கோவையிலும் மாதம்தோறும் நடத்த எண்ணியுள்ளோம் , துவக்கத்தில் விஜய் சூரியன் அலுவலகத்தில் நடத்த திட்டமிட்டுளோம் , நண்பர்கள் ஒரு 5 பேர் வருவதாக உறுதி படுத்தினாலே இந்த மாதத்திலேயே துவக்கி விடலாம் . இது வெண்முரசு சார்ந்து நண்பர்களுக்கிடையேயான உரையாடலாக முதலில் துவங்கலாம் என எண்ணம் , அடுத்து வரவர கலந்து கொள்பவர்களின் கட்டுரைகள் முன்வைத்து விவாதிக்கலாம் . வெண்முரசின் வாசகர்கள் மட்டும் கலந்துகொள்வது வரும் செப்டெம்பர் 27ம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78958